என்னுடைய இரண்டவது படைப்பு இது. முதல் கதைக்கு குடுத்து கொண்டிருக்கிற அன்பையும் ஆதரவையும் இந்த கதைக்கும் குடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
நண்பர்களே!!!!ஒருத்தவங்க நம்ம கூடவே இருக்கும் போது அவங்களோட வேல்யூ வே நமக்கு தெரியாதுங்க ஆனா அவங்க நம்மள விட்டு போன பிறகு பீல் பண்ணிட்டு இருப்போம் அதுனால ஒரு பிரயோஐனமும் இல்ல!!!
அந்த தாட்ல தோணுன ஸ்டோரிதான் இது.
Sooooooo,
Spread love spread positivity
மறக்காம உங்களோட அன்பையும் ஆதரவையும் கொடுங்க ப்ரண்ட்ஸ்.
YOU ARE READING
ஆகாய விண்மீன் நீயடி
Romanceஅவள் தன் வாழ்வின் பொக்கிஷம் என்று தெரிந்திருந்தால் இழந்திருக்க மாட்டானோ என்னவோ!!!!!!!!!!!!!! ஒருத்தவங்க, '' நம்ம கூடவே இருக்கும் போது அவங்களோட வேல்யூ தெரியாது '' "இழந்து விட்டு பீல் பண்ணும் போது, அவங்க நம்மள விட்டு ரொம்ப தூரம் போயிருப்பாங்க"...