மணமகள் அறை
மணப்பெண்களுக்கே உரிய அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் கவி ஸ்ரீ.
ஆனால் முகத்தில் ஒரு தெளிவு இல்லை. அவங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ!அவள் மனது நான்கு நாட்களுக்கு முன்பு நடந்ததை அசை போட ஆரம்பித்தது....
அன்று,
வாங்க மா வாங்க..
உட்காரு ங்க தம்பி. வர்ஷி! ஸ்ரீ ய கூட்டு வா மா...ஸ்ரீ அனைவருக்கும் காப்பி குடுத்து விட்டு சேரில் அமர்ந்தாள்.
தம்பி ஸ்ரீ கிட்ட தனியா பேசனும்னா
பேசுங்க... அதெல்லாம் வேணாம் அங்கிள்..எப்படி இருந்தாலும் எங்க வீட்டுக்கு தான வர போறா... அண்ணா அங்க எவ்ளோ வேணாம் பேசி கட்டும் ரெண்டு பேரும்...
அய்யர் கிட்ட கேட்டோம் இன்னும் நாலு நாள்ள நல்ல நாள் இருக்காம்.. அப்போ வே கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னார்.
இன்னும் நாலு நாள்ள எப்படி சமபந்தி நிறைய வேல இருக்கு
நீங்க ஒன்னும் கவலை பட வேணாம் எல்லாப் பொறுப்பும் எங்களோடது..
பொண்ண மட்டும் அனுப்பி வச்சா போதும், ஏற்கனவே எல்லாம் நம்ம பேசியது தான் உங்க பெண்ணுக்கு நீங்க விருப்பப்படுறத செய்யலாம்னு..
நாளைக்கு புடவை எடுத்துக்கலாம்
நாளைக்கு பத்து மணிக்கு கடைக்கு வந்துருங்க.. அப்ப நாங்க போய்ட்டு வரோம்..
ஸ்ரீ உன் போட்டோ இருந்தா கொடு மா? இவன் தங்கச்சி ஒரே புலம்பல்
அன்னிய பார்க்கனும்னு....இருங்க ஆண்ட்டி எடுத்து ட்டு வரேன்.. இந்தாங்க ஆண்ட்டி ரொம்ப நன்றி மா.
போட்டு வரோம் மா.
அப்போ நானும் போறேன் நிறைய வேல இருக்கு...
அப்பா அம்மா வ வர சொன்னேன் ல டி..
நா என்ன பண்றது திடிர்னு பாட்டி க்கு உடம்பு சரி இல்லன்னு ஃபோன் வந்து ச்சு போய்ட்டாங்க... உங்க கிட்ட சொல் ல சொன்னாங்க.. சொல்லிட்டேன். அவன் வேற காலேஜ் விட்டு வந்துருவான் நா போய் ட்டு வரேன் பா... சரி பாத்து போய்ட்டு வா...
YOU ARE READING
ஆகாய விண்மீன் நீயடி
Romanceஅவள் தன் வாழ்வின் பொக்கிஷம் என்று தெரிந்திருந்தால் இழந்திருக்க மாட்டானோ என்னவோ!!!!!!!!!!!!!! ஒருத்தவங்க, '' நம்ம கூடவே இருக்கும் போது அவங்களோட வேல்யூ தெரியாது '' "இழந்து விட்டு பீல் பண்ணும் போது, அவங்க நம்மள விட்டு ரொம்ப தூரம் போயிருப்பாங்க"...