அனைத்து சம்பிரதாயங்களையும்
முடித்து சொந்த பந்தங்களை எல்லாம் வழி அனுப்பி விட்டு வீட்டிற்கு வர சாயங்காலம் ஐந்து மணி ஆகிவிட்டது.ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க ஆரத்தி எடுக்கணும்.
காரில் வரும் போது இருவரும் ஆளுக்கொரு வர பக்கமாய் அமர்ந்து விட்டனர். அவன் ஃபிரண்ட் சஞ்சய் தான் முழித்து கொண்டிருந்தான்.
தங்கச்சி இன்னும் கொஞ்சம் தள்ளி உட்காரு.. அப்படியே காருக்கு வெளிய விழுந்துராத..
ஹி ஹி அவன் சொன்ன பிறகு தான் அவனை நெருங்கி அமர்ந்தாள்.
அதுக்கும் அவன் இச் கொட்டினான்.
அதனால் சற்று தள்ளியே அமர்ந்தாள்.அப்போ வே முறைச்சாங்க. இதுக்கு என்ன சொல்ல போறாங்களோ.. அவனை பார்த்து கொண்டே அவன் அருகில் நெருங்கி நின்றாள்.
கீர்த்தி இத வாசல்ல கொட்டிட்டு வா..
அவர்கள் இருவரையும் அமர வைத்து பாலும் பழமும் கொடுத்த னர்.
அவனுக்கு இது எல்லாம் எரிச்சலை கிளப்பின.. எப்படா ரூமுக்கு போவோம் என்றானது..
அவள் அப்பா நா போய் ட்டு வரேன் சமபந்தி என் பொண்ண நல்லா பாத்துப்பிங்கனு தெரியும்
ஸ்ரீ அருகில் வந்து அவளை அணைத்து விட்டு பத்திர மா இருந்துக்கோ மாப்பிளை சொல்றத கேட்டு நடக்கணும்
மிஸ் யூ ப்பா நா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..மாப்பிளை அம்மா இல்லாத பொண்ணு நீங்க தான் பாத்துக்கனும்... நீங்க கவலை படாதிங்க.
நா பாத்துகிறேன்.. உங்க பொண்ண பாக்கணும் னா உடனே கிளம்பி வந்துருங்க.. இல்லனா நானே கூட்டு வந்துரேன் டோன்ட் வொரி மாமா..
ஸ்ரீ ஆவென்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்... இவருக்கு இவ்ளோ பேச தெரியுமா? நம்ம கிட்ட மட்டும் யேன் பேச மாற்றங்க! வேற யாரையாச்சும் லவ் பண்றாங்களா! ஒன்னும் புரிய மாட்டுதே ச்சே..
அவள் அப்பா போகும் போது கூட அவள் கண்ணீர் விட்டு அழும் போது அனைத்து ஆறுதல் கூட சொல்ல வில்லை..
ESTÁS LEYENDO
ஆகாய விண்மீன் நீயடி
Romanceஅவள் தன் வாழ்வின் பொக்கிஷம் என்று தெரிந்திருந்தால் இழந்திருக்க மாட்டானோ என்னவோ!!!!!!!!!!!!!! ஒருத்தவங்க, '' நம்ம கூடவே இருக்கும் போது அவங்களோட வேல்யூ தெரியாது '' "இழந்து விட்டு பீல் பண்ணும் போது, அவங்க நம்மள விட்டு ரொம்ப தூரம் போயிருப்பாங்க"...