நாயகன்

1.3K 69 9
                                    

Office 1

காலை சரியா 9 மணி office வாசலில் Access card யுடன் கதிர்.

காவலாளி: கதிர் தம்பி உங்க டீம்லயே கரெக்டா டைம்க்கு வர ஆளு நீ தான் பா.

கதிர்: எனக்கு எப்போதும் எல்லாம் கரெக்டா இருக்கனும் அண்ணா.

(9 to 6 job கதிர் கரெக்ட் டைம் follow பண்ணுவாரு. இப்ப வரைக்கும் day shift தான் பாக்குறாரு. May be heroin வந்ததுக்கு அப்பறம் night shift பாக்கலாம் only single meaning 😜)

தள்ளு தள்ளு அவசரமாக ஒரு பெண் கதிரை இடித்து விட்டு உள்ளே செல்ல முயல கதிர அவளை தடுத்தான் அது வேற யாரும் இல்ல நம்ம.

அதுக்குள்ள அவசரபட்டா எப்படி. அது Heroin இல்ல பா.அது ஒரு comdey pice.
பேரு பத்து என்கிற பத்மா.

பத்மா: விடுடா நா சீக்கிரம் போனும்

கதிர்: சீக்கிரம் போய். அப்படி மேடம் என்ன பண்ண போறீங்க

பத்து: வேல பாக்கடா

கதிர்: உன்னோட வேல என்னனு நா சொல்லவா

பத்து : ஏய் வேணாம் டா pls

காவலாளி: என்ன தம்பி

கதிர்: அதுண்ணா

பத்து : டேய் pls

கதிர்: உள்ள போய் சிஸ்டம் login பண்ணிடு. Correct time க்கு வந்த மாதிரி சீன போட்டுடு. Cafeteria போய் நல்லா திங்கனும் அதான உன் வேல.

நீ office உள்ள இருக்கறத விட வெளிய இருக்குறது தான் அதிகம்.

பத்து: சரி, அதான் சொல்லிடல விடு நா போறேன் போடா

கதிர்: போ போ

காவலாளி: விளையாட்டு புள்ளைங்க

கதிரும் உள்ளே சென்றான். தன் சிஸ்டம் முன் வைத்துள்ள தன் அப்பா படத்தை வணங்கிவிட்டு தன் வேலையை துவங்கினான். 9.30 மணிக்கு மேலாகியும் அவன் பக்கத்து இருக்கைக்கு ஆள் வரவில்லை.

அந்த ஆளு வேற யாரும் இல்லங்க நம்ம பத்மாவோடு ஆளு செந்தில் தான். செந்தில் எப்போதும் லேடா வந்து TL யிடம் திட்டுவாங்குவதே அவன் வேலை.

செந்தில், பத்மா, கதிர் மூவரும் ஒரே டீம்.
செந்திலின் எதிர் இருக்கை பத்மா உடையது.

Office (Stopped)Where stories live. Discover now