தணி ஒருவராக அந்த முரட்டு ஆசாமி, காரின் டயரை மாற்றினார். பிறகு ஒரு சுருட்டை எடுத்து.., பற்றவைத்தார் ஒரு இழு இழுத்து....அதே சுருட்டை அவர்களிடம் கொடுத்து..... போ... நேராப் போ.... ஒரு முச்சந்தி வரும்.....இந்த சுருட்ட மூனு தடவ காடிய சுத்தித் தூக்கிப் போடு.... சோத்துக்கை பக்கமாப் போங்க... ஐயன் காத்திருப்பான்.... போ...!!" அவர் அவர்களின் பதிலுக்கு காத்திராமல் போய் விட்டார். அனைவரும் காரில் ...அமரந்தனர். மஞ்சனா திரும்பிப் பார்த்தாள். பெரியவர் அங்கு இல்லை. அப்படியால் சித்தி சொன்னமாதிரி ஐயனாரா. ,? ஆமாம்
திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை.... பெரியவர் சொண்ணப்படி, முச்சந்தியில் செய்து விட்டு, வலதுக் கைப்பக்கம் திரும்பி போனார்கள்.
ஒரு கோவில் அழகாண கோவில்...., கூட்டமும் நிரம்பி வழிந்தது. மஞ்சனா மணதிற்குள் நிணைத்தாள். அந்தப் பெரியவர், நிச்சயம் இந்த ஐயனாகத்தான் இருக்க வேண்டும். சித்தியின் குழந்தை அவரைக் கண்டு, எப்படி சந்தோசப்பட்டது. ஆனால்...அவளுக்குத் தெறியாது... தேவதைகளும்....காவல் தெய்வங்களும் பச்சிளம் குழந்தைகளுக்கு.தெறிவார்கள்..... என்பது இந்து மத உண்மையாயிறே.....!!
அவர்கள் அங்குள்ள தெய்வ விக்ரங்களுக்கு..... அரச்சணை செய்து விட்டு ...., குறி சொல்லும் இடத்துக்கு வந்தார்கள். அங்கே ஒரு பெண்மணி செவ்வாடை அணிந்து அமரந்திருந்தார். அந்த அம்மையாரைப் பார்க்கும் பொது..... ஒரு தெய்வீக அம்சம் தோன்றியது. உள்ளத்திலும் தெளிவு ஏற்பட்டது. அந்த அம்மா கூட்டத்தில் ஒரு சிலருக்கு குறி சொண்னாள்..., மற்றவர்களுக்கு திருநீரு சமயத்தில்.... அந்த அம்மாள் ஆக்ரோஷமாகவும்....சமயத்தில் அன்பாகவும் திருநீறு கொடுத்தாள்.
" சூர்யாக்கா... நீ மட்டும் போய் பாரு...... தெறியுமா....? எனக்கு இதெல்லாம் பயம்.." என்றாள் சூர்யாவின் காதருகில். " வேணாம் வேணாம்...எல்லோரும் திருநீறு வாங்கிக்கலாம்." சூர்யாதான் சொன்னாள். அவர்களது முறையும் வந்தது. சித்தி முதலில் சென்றார். அந்த அம்மாள் சித்திக்கையில், உள்ள குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்து மார்போடனைத்து திருநீறி பூசி மகிழ்ந்தார். பிறகு சித்தியிடம் கொடுத்து விட்டு, சித்திக்கும் திருநீறு பூசி விட்டார். அந்த செவ்வாடை அணிந்த குறிச் சொல்லும் அம்மா...!!