1

78 3 2
                                    

காலை நேரத்துல மற்றவர்கள் எல்லோரும்  கவனமா அவங்க அவங்க வேலையில பார்த்துட்டு இருக்காங்க

தனது வீட்டில் இருந்த பன்சிங்  பேக் வெறியோட குத்திட்டு இருந்தான் அவனுக்கு கோவம் கொஞ்சம் கூட குறையல அவ்ளோ வெறி கண்கள் சிவக்க அடித்து கொண்டிருந்தான்  கொஞ்சம் நிதானம்  செய்ய  வியர்வைய துடச்சுட்டு குளிக்க போயிட்டான்... குளிச்சுட்டு வந்து கண்ணாடியா ரொம்ப நேரமா மொறச்சுகிட்டே இருந்தன் ஆபிஸ்கு நேரமாகவும் கீழே இறங்கி வரான்.

டைனிங் டெபிள்ல சாப்புட உட்காரன் வேலைகாரி அவனுக்கு பரிமாற அமைதியா சாப்புறன்.. அவன் சாப்பிடும் வரை அமைதியா இருந்த அவன் அம்மா  பேச ஆரம்பிக்குறாங்க வருண் உனக்கு பொண்ணு பாத்திருக்கோம் என்னோட ப்ரண்ட் பொண்ணு சொல்றாங்க அது வரை அமைதியா இருந்தவன் தட்ட தூக்கி அடிச்சிட்டு கைய கழுவிட்டு போயிறான்.. அவன் அம்மா அழறாங்க இவன் ஏன் இப்டி கோவபடுறான் வயசு ஏறிகிட்டே போது இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு அப்றம் மகளுக்கு முடிக்கனும் இவன் பிடி குடுக்கவே மாற்றனு அழறாங்க... விடு எங்க போய்ற போறன்  அழதனு சமாதானம் பன்னிட்டு அவரும் ஆபிஸ்         போறார்...
    நந்தினி பஸ்ட் இயர் படிக்கிறா கேலேஜுக்கு போக கீழ வார அவங்க அம்மா டைனிங் டேபிள்லா சோகமா உட்கார்திருக்காங்க இவ அவங்க பக்கத்துல போயி என்ன மம்மி காலையில  சோகமா இருக்க என்ன கவலை என்கிட்ட சொல்லுங்க என்னல முடிஞ்ச  தீர்த்து வைக்கிறேனு சொல்ற அவ அம்மா தலையால தண்ணீ குடிச்சாலும் தீர்த்து வைக்க முடியாதுனு சொல்றாங் என்ன மம்மி சொல்லு மம்மினு கொஞ்சுறா உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்க மாட்டனு இப்ப நடந்தது வரை சொல்றாங்க அதுக்கு அவ ரொம்ப கஷ்டம் மம்மி அவன் இப்ப பேச கூட மாற்றான் எப்ப பாரு கோவத்திலேயை இருக்கான் யாரையாவது லவ் பண்றணு  பாத்தா அதுவும் இல்லை இவன் கோவத்துக்கு சாமாளிக்குற பொண்ண பாரு மம்மி இல்லைனா பொண்ணு இவன விட்டு ஓடிபோயிறும் சொல்லிட்டு கிளம்பிட்டா அடியே சைடு கேப்ல என்னோட பையன கலாய்கிறியானு திரும்புற கேப்ல ஓடிட்டா.... 
    ஆபிஸ்லா கடும் கோபத்துல போறான் அவன் ரூமுக்கு போன செகண்ட்ல P.A வந்துட்டான் அவன் மேலயும் எரிஞ்சு விழுறான்  இன்னக்கி புள்ள ஆபிஸ்ல இருக்குற எல்லோரும் மேலையும் கோவத்துல இருந்தான் இந்த நாள் இப்டியே முடிஞ்சுது


( என்னோட பஸ்ட் ஸ்டோரி பிழை எதும் இருந்த சொல்லுங்கோ திருத்திகுவேன் 😍😍😍😍😍)

தொலைந்த நிலவுWhere stories live. Discover now