வெண்ணிலா அழகு தேவதையா தயாராகி இறங்கி வாரா அவ அம்மா ரொம்ப அழகா இருக்கணு நெட்டி எடுக்குறாங்க புன்னகையோட சாமி ரூம் பக்கமா போறா...
சந்தியா தூங்கி எந்திரிச்சி அப்டியே கீழ இறங்கி தூங்கிட்டே வர மாம் காஃபி குடுங்கோனு கேட்குறா அவ கையில ஒரு அடிச்சு போய் குளிச்சிட்டு பல்ல வெளக்கிட்டு வா அப்போ தான் தருவேனு சொல்றாங்க நிலாவா பாருடி அவ எப்டி காலைல குளிச்சி கிளம்புற நீயும் இருக்கியே போடி சீக்கிரமா கிளம்பி வா இல்லைன ஒன்னும் தர மாட்டேனு விரட்டுறாங்க ...சாமி கும்பிட்டு சாப்பிட வாரா அவளுக்கு அவ அம்மா பரிமாறுறாங்க அமைதியா சாப்டுறா... சாப்பிட்டவுடனே அம்மா ப்ரண்ட் மேரேஜ் பங்ஷன் ஈவ்னிங் போறேன் வர லேட் ஆகும்னு சொல்லிட்டு காலேஜூக்கு கிளம்புறா.. போறது சரி லேட் ஆன கால் பன்னி சொல்லிரு கார் அனுப்புறேன் இல்லை மா வேணாம் ஒன்னும் பிரச்சனையில்ல சேஃப வந்துருவேன் போயிட்டு வாரேனு சொல்லிட்டு அவ வண்டில கிளம்புறா ...தியா கிளம்பி லேட்டா வாரா மாம் பசிக்குது சீக்ரம் வந்து சாப்புட எடுத்து வைங்க மாம் லேட் ஆச்சு கேட் வெளிய நிக்க வச்சி அசிங்க படுத்திவாங்க மாம் கத்துறா கத்தாத இரு வாரேன் டீ நீ சீக்கிராம எந்திருச்சி வரனும் நீ லேட் பன்னிட்டு என்ன காத்துற இரு வாரேன் சொல்லிட்டு சாப்புட ஊட்டி விடுறாங்க அவளுக்கு சாப்பிட்டு அம்மா முந்தில வாய துடச்சிட்டு போய்ட்டு வாரேனு சொல்லிட்டு அவ ஸ்கூட்டில போற
வெண்ணிலா ஆண் / பெண் படிக்குற பிரபலாமான கல்லூரில படிச்சிட்டு இங்கேயே ஓர்க் பன்ற அவ சிஸ்டர் தியாவும் பஸ்ட் இயர் நந்தினியோட படிக்கிற ரெண்டும் வேற வேற டிபர்ட்மெண்ட் தியா அருந்த வாலு ஓவர சேட்டே பன்னுவ பாடம் நடத்திட்டு இறுக்கும்போது தூங்கிருவா பெல் அடிச்ச செகண்ட் கேண்டீன்லா தான் பிரண்டோட இருப்பா நந்தினி நல்லா படிக்கிற பொண்ணு இவ கிளாஸ்ல ஒரு சப்ஜெட் வெண்ணிலா வருவா அமைதியா புரியிற மாதிரி சொல்லி தாருவா சந்தேகம் கேட்டாலும் சொல்லி தருவா ...
காவ்யா நிலா பிரண்ட் அவளோட ஓர்க் பண்ற அவளுக்கு அவ அத்தை பையனோட மேரேஜ் அதுக்கு ஈவ்னிங் கிளம்புறா அவ கால் பன்னிட்டு வா டீ சீக்கிராம லேட் பன்னாத வந்துருனு கால் பன்னிட்டே இருக்க இரு டீ வாரேனு இப்போ தானே கிளாஸ் முடிச்சிட்டு வந்துட்டே இருக்கேன் நேரா பங்சன் நடக்குற இடத்துக்கு சீக்கிராம வந்துறேன் சொல்லிட்டு வண்டிய ஓட்டிட்டு போற வளைவுள இண்டிகேட்டர் போடாமா திரும்புற டமார்னு கார இடுச்சிட்டா கோவமா வந்து திட்டுறான் ஏய் அறிவுல்லை கண்ண எங்க வச்சிட்டு வாரா இளிச்ச வாய் எவனாவது வருவான் அவன் கிட்டா காசா புடுங்கலாம்னு பிளான் பன்ற கும்பல் தானேனு திட்டுறான்.. இவ அழுதுகிட்டே சாரி சார் தெரியாம இடுச்சுட்டுனு அழுகுறா அப்பவும் அவன் மனசு இறங்கலா என்ன அழுது டிராம பன்றியா இடியட்னு திட்றான் இவன் காத்துறத பாத்துட்டு கும்பல் கூடுது என்ன பிச்சனை எதுக்கு சண்ட போடுறிங்கனு வந்து கேட்குறாங்க அதுக்கு அவள முறைக்கிறான் இவ தெரியா இண்டிகேட்டர் பொடாம தானே வளைவுல திரும்புறேனு அவனோட வண்டி டேமேஜ் பன்னிட்டேனு சொல்லுறா அதன் இந்த பொண்ணை தான் தப்ப ஒத்துகிச்சுலா மன்னிச்சுட்டு சமரசமா அவங்க வேலையா பாத்திட்டு போங்கனு பெரியவர் சொல்றார் இவன் கோவமா வண்டிய எடுத்துட்டு இடியட்னு சொல்லிட்டு போறான்
வருண் 100 crore பிரஜெக்ட் எல்லாம் தயாரா ரெடி பன்னிட்டு அவசரமா மீட்டிங்னு கார்ல வந்துட்டு இருந்தப்போ தான் நிலா காரா இடுச்சது .. லேட் ஆகவும் கோவமா கிளம்பி போறான்
( 💕💕💕💕பிழை எதும் இருந்த சொல்லுங்கோ திருத்திக்குவேன் டைப் பன்னதோட அனுப்பிட்டேன் நான் திரும்ப பாக்கலா😟😟😟😟)