ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
2020 ல் தொடங்கி 2021 ல் முடித்த என்னுடைய 'நான் உனதே நீ எனதா' கதையை படித்தவர்கள் மறந்து இருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்.
அந்த கதையை நானும் 3 நாளா அமேசான் கிண்டில்ல பப்லிஷ் பண்ண முயற்சி பண்ணுறேன் ஆனால் அது பப்லிஷ் ஆகலைனு நான் இப்போ தான் கவனிச்சேன்.
ஏன்னு காரணம் தேடும் பொழுது தான் அந்த பெயர்ல யாரோ முதல்லயே கிண்டில்ல போட்டுட்டாங்க, மறுபடியும் அதே டைட்டில்ல போட முடியாது அதனால நான் உனதே நீ எனதா
(பியார்❤️) கதைக்கு இமை மூடும் தருணங்கள் என்ற தலைப்பு மாத்திட்டேன் யாரும் குழப்பம் ஆகாதீங்க.அப்படியே கதையை படிக்க விருப்பம் உள்ளவங்க லிங்க் கேளுங்க இல்லைனா 'Aarohi Sumi' னு கிண்டில்ல சர்ச் பண்ணுங்க என்னுடைய கதைகள் கிடைக்கும்.
இல்லைனா பிரதிலிபில கூட நீங்க படிக்கலாம் அங்கேயும் ஆரோஹி சுமி தான்.
you might like this book - "இமை மூடும் தருணங்கள் (பாகம் 1): Imai Moodum Tharunangal (Part 1) (Tamil Edition)" by Aarohi Sumi.
Start reading it for free: https://amzn.in/9MrM6DR
நன்றி 😊
YOU ARE READING
இமை மூடும் தருணங்கள் ✔
Romance©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.