40. மனமார்ந்த நன்றிகள்!

358 14 15
                                    

கடந்த 7 மாதங்களாக இந்த கதையை இந்த தளத்தில் படித்து, விரும்பி, கமென்ட் போட்டு, reading லிஸ்ட்டில் add பண்ணி என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களால் மட்டுமே இது சாத்தியம் ஆனது.

இந்த கதை 10 வருடங்களுக்கு முன் ஆர்குட் தளத்தில் எழுதி இருந்தேன். எனது முதல் கதையும் இது தான். அந்த வகையில் என் மனதுக்கு மிக நெருக்கமான கதை. கொஞ்சம் அங்கும் இங்கும் மாற்றி இங்கே இந்த கதையை பதிவு செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Your support goes a long way for LGBTQ+ stories and authors. Right now there are no monetary gains. Only your support encourages people like me to take such effort and write such stories.

Thank you all again for your support!
♥️❤️ ♥️❤️♥️❤️♥️❤️

இள நெஞ்சே வா!Where stories live. Discover now