என்னுள் மழையாய் தோன்றி
ஏன் கனீராகிபோனை...எனக்குள் வந்த பறவயே
ஏன் பறந்து சென்றாய்...என்னை மலர வாய்த்த நீ
ஏன் வாட விட்டு சென்றாய்...எனக்குள் வாழும் உயிரே
இனி நான் வாழ வழி சொல்உண் மகிழ்ச்சிக்கு அர்த்தம்
நான் என்று புரித்திரிந்தேன்
இன்று நீ மகிழும்போது
இரு கன்னத்திலும் அறைந்ததை போல் இருக்கிறது.மன்னித்துவிடு அன்பே உன்னை வெறுக்க மனம் இல்லை மணிக்கிறேன்.
மனம் குத்திய பரவையே....
மனாமக வாழ்வாயாக
BINABASA MO ANG
லேகுவின் கிறுக்கல்கள்
Poetryஇந்த நூலில் எனக்குள் தோன்றும் சில கவிதைகளை பகிர போகிறேன்