இரு ஐந்து மாதங்கள்
எனக்குள் உன்னை சுமக்க வில்லை
சுகத்திருக்கிறேன்.உன்னை முதல் முதலாய் யேந்திய பொது என் வாழ்வின் முழுமையை அறிந்தேன்... சுவர்க்கத்தில் சுகிதிருந்ததுபோல் இருந்தது...
பூ இதழ் போல் உள்ள உன் உதட்டால் நீ புசித்து அன்றே நான் பென் ஆனேன்...
மலர்ந்த பூவின் சுகம்
மலர்ந்து கொண்டுருக்கும் மொட்டின் மீது...
BINABASA MO ANG
லேகுவின் கிறுக்கல்கள்
Poetryஇந்த நூலில் எனக்குள் தோன்றும் சில கவிதைகளை பகிர போகிறேன்