பகுதி - 11

545 28 5
                                    

♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 11

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கொஞ்ச நேரத்தில் ரவியும் வந்தான்.
ராஜ் : "எங்கட போன இவ்வளோ நேரம்"
ரவி : "சின்ன வேல ஒன்னுடா கொஞ்சம் டவூனுக்கு பொய்ட்டு வந்தன்"
ராஜ் : "ம்ம்ம்ம்"
திடிரென ராஜ் எதையோ தேட ஆரம்பித்தான்.
யமுனா : "என்னத்த தேடுறிங்க?"
ராஜ் : "என்னட போன காணல்ல எங்க வச்சனு தெரியல"
ரவி : "தேடிப் பார்த்தயாடா?"
ராஜ் சிறிது நேரம் யோசித்தப்படி
ராஜ் : "ரவி உங்க வீட்டுலதான் வச்சிருப்பன் கடைசியா யமுனாவுக்கு கோல் பண்ணிட்டு சாவிய வாங்கிட்டு போfன மேசையில வச்சிட்டன் உன்னட வீட்டுலதான் இருக்கனும் சரி ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க போfன எடுத்துட்டு சாப்பிட என்ன சரி வாங்கிட்டு வாரன் சரியா 10 நிமிசத்துல வந்துடுவன்"
யமுனா : "ம்ம் பொய்ட்டு குயிக்கா வாங்க"
ராஜ் : "ம்ம்ம் ஓகே"
ரவி : "டேய் கவனமா பொய்ட்டு வா"
ராஜ் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றான். ரவியும் வீதி வாசல் கதவு வரை சென்று வந்தான்.

ரவியும் யமுனாவும் பேசிக்கொண்டிருந்தனர். திடிரென ரவி சிரித்தப்படி
ரவி : "இந்த சந்தர்ப்பத்ததான் எதிர்பார்த்துட்டு இருந்தன்"
யமுனா : (நக்கலாக) "என்ன ரவி ஆச்சி உங்களுக்கு"
ரவி : "என்ன ஆச்சா என்னதான் ஆகல ஒன்னு தெரியுமா உன்னய முதலாவது பார்த்தது நான்தான் அப்பவே உன்ன ரொம்ப பிடிச்சிட்டு"
யமுனா : "ரவி என்ன சொல்றிங்க நான் உங்க ப்ரெண்டுக்கு வய்ப் ஆக போறவ"
ரவி : "அதுக்கென்ன இன்னும் ஆகலதான முதலாவது தடவ நீ ஸ்டுடன்ஸோட ரோட்ட கடக்கும் போது நானும் ராஜும் பைக்ல அந்த ரோட்ல நிக்கும் போது நான்தான் உன்ன முதலாவது பார்த்தன் அடுத்த நாள் எப்படியாவது உன்னோட பேசி என்னட ஆசைய சொல்லனும்னு நினச்சன் ராஜும் ஆபிஸுக்கு லேட் ஆகிட்டுனு வந்தான். வேகமாக போகும் போது பைக்க உன் மேல மோதிட்டான் ஆபிஸுக்கு லீவ் போடலாம்னு இருந்தன் அதுக்குள்ள அவன் லீவ் போட்டுட்டான்.

அடுத்த நாள் ஆபிஸ் லீவ் அண்டக்கி ஆபிஸ் போக வந்தான் அப்பவே புரிஞ்சிக்கிட்டன் ராஜ் உன்னய விரும்புறானு அதே நாள் பின்னேரம் அவன் உங்க வீட்டிற்கு வந்தான் அதுவும் தெரியும் நானும் உங்க வீட்டிற்கு வரதான் அந்த வழியால வந்தன் அதுக்குள்ள அவன் வந்துட்டான்.

♡♡ராசாவே உன்ன நம்பி♡♡Donde viven las historias. Descúbrelo ahora