24. மகளிர்

83 7 3
                                    

மார்ச் எட்டு அவளுக்கும் உரிமை தந்தான்;                                                          
ஏழு பருவங்களாய் அவளைப் பிரித்தான்;                                                      
ஆறுகளுக்கும் அவள் பெயர் வைத்தான்,அதனாலோ                               
அவற்றையும் கவனிக்க மறந்தான்;                              
தெய்வமென அவள் சிலையை சித்தரித்தான்;                                               
கொச்சைக்கும் அவளை உச்சரித்தான்;                                         
நீதி தேவதை அவள் என கூறிவைத்தான்;                                           
சதி எனும் சதியில் சிக்க வைத்தான்;                          
சதவிகிதத்தில் அவள்பாளை குறைத்துவிட்டான்;                                      
பாடல்களில் ஆதிக்கம் கொண்ட பித்தன்;                                                           
அவளை வர்ணித்தான் ;                             
சில சமயம் வைது வஞ்சித்தான் ;                        
கண்களுக்குத் தெரிந்த பல அவளுக்கு;
பின் இருக்கும் சில அவன்கள் மறுத்தது - உண்மை                                     இன்று சில நல்ல அவன்களால் கிடைத்த -உரிமை;                                       
உரிமை அதை முதல் பெண்ணிற்க்கு தந்த                                                                  
உண்மை ஆண்மைக்கு என்றும் நன்றி.

kayalvizhi007 (08/03/18)

Ulaga Magalir Dhina Nal vaazhthukkal

           

கவிதை களம்Where stories live. Discover now