🎃🎃🎃🎃

54 14 12
                                    

தன்னை ஏளனம் செய்தவர்களை நினைத்து மனம் உடைந்த மஞ்சள் நிற காய் தன் செடியில் இருந்து தன்னை பிரித்து எடுத்து கொண்டு கைலையில் நடனம் ஆடும் ஈசனான சிவபெருமான் குடி கொண்டிருக்கும் கோயிலுக்கு சென்றது

சிவபெருமானிடம் கண்ணிருடன் தன் நிலைமையை கூறி கதறியது தாயுமானவன் அல்லவா ஈசன் உடனே மஞ்சள் நிற காய் முன் தோன்றி அதனை மிகுந்த பாசமுடன் தடவிக்கொடுத்தார்

மங்களமான மஞ்சள் நிற காயே கவலை வேண்டாம்  உன் குறைகளை போக்க சிறந்த வழி ஒன்று உள்ளது மனதில் உறுதியுடன் நீ அதனை செய்தால் வெற்றி உனதே

சிவனே நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்வேன் இந்த உலகம் என் உருவத்தை கண்டு ஒதுக்காமல் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றது மஞ்சள் நிற காய்.

வாரத்தில் வரும் வியாழக்கிழமைகளில் நீ குருவிடம் சென்று உன் குறைகளை முறையிடு சரியாக 11 வாரம் நீ குருபகவானை வணங்க வேண்டும் நிச்சயம் உனக்கு
நல்லதே நடக்கும் இவையெல்லாம் சரிதான் சிவேனே ஆனால் அவருக்கு கொண்டு செல்ல எண்ணிடம் ஏதும் இல்லை என்று வருந்தியது

தேவையில்லை  அவருக்கு ஏற்ற மஞ்சள் நிறத்திலேயே நீ இருப்பதால் பலன் அதிகம் உண்டு என்று கூறி மறைந்தார்

 

 

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.


பரங்கிக்காய்Onde histórias criam vida. Descubra agora