முன்னுரை

1.7K 41 10
                                    

முன்னுரை

இந்த கதை ஓர் இயல்பான குடும்ப கதை. எல்லோர் குடும்பத்திலும் நடக்கும் ஓர் இயல்பான அரசல்புரசல்களையே இந்த கதை பேச போகிறது.

ஆமா!  எல்லோர் குடும்பத்திலும் தவறாம இந்த மாதிரியான பிரச்சனைகளும் கோபங்களும் தாபங்களும் இருக்கவே செய்யும். அது எந்த மாதிரியான பிரச்சனை  ? என்ன கோபம்?  என்ன தாபம்னு கேட்டா அதுதாங்க கதையே!

புதுசா எதையும் எழுத போறன்னு சீனெல்லாம் போட மாட்டேன். ஆனா சொன்ன விஷயமாகவே இருந்தாலும் அது நம்ம ஸ்டைல்ல வேற மாதிரி சொல்லுவேன்.

நான் அவள் இல்லை மாதிரி ஒரு ஸ்ரீய்ஸ் ஜெனர் கொடுத்துட்டு அடுத்த கதை அதோட சாயல் இல்லாம கொஞ்சம் குட் பீஃல் தர மாதிரி மனதிற்கு லேசா இருக்கனும்னுதான் இந்த கதை எழுதிறேன்.

படிச்சிட்டு பிடிச்சிருந்தா தொடர்ந்து படியுங்க. இல்லைன்னா உப்பு காரம் பத்தலன்னு வெளிப்படையா சொல்லிடுங்க.

எனக்கு தேவை உங்க எல்லோரோட ஸப்போர்ட் லா...

அதை மட்டும் தந்திருங்க எல...

மோனிஷா

You can follow this story in www.smtamilnovels.com

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி! Waar verhalen tot leven komen. Ontdek het nu