பல சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகளுக்கு பிறகு சிரான் ஓரு புது விடியல் பெற்றவனாக இருந்தான்.
பார்த்திபன் சிரானை அழைக்கிறார்.பார்த்திபன் : சிரான் நான் கொஞ்சம் வேலையா திருச்சி போறேன். கமிஷனர் உம் டெபுட்டி உம் உன்ன urgent அ வர சொன்னாங்க. என்னனு meet பணி கேளு....
சிரான் தன் ஸ்டேஷன் இல் இருந்து கிளம்பி கமிஷனர் அலுவலகம் சென்றார்.
கமிஷனர் இன் அறையில் நுழைந்தார். கமிஷனர் உடன் deputy கமிஷனர் உம் இருந்தார்.இருவருக்கும் வணக்கம் சொல்லி என்ன சார் என்ன வர சொல்லி இருந்திங்களா...? என்று கேட்டார்.
கமிஷனர் : சிரான் ரொம்ப sorry டா... உனக்கு transfer....
இத்தகவல் deputy கமிஷனர் கும் ஆச்சர்யம் தந்தது.
சிரான் : என்ன சார் இப்போதான் கவுரவ படுத்தினீங்க. உடனே transfer அ.???
கமிஷனர் : ஆமா சிரான் இந்த வீக் end முன்னாடி அங்க ரிப்போர்ட் பண்ணனும்.
சிரான் : எங்க சார் போகணும் நான் இப்போ??
கமிஷனர் : நாட்டரசன் கோட்டை போகணும் நீ. Prepare பணிக்கோ... கொஞ்சம் peaceful அ ஆனா இடத்துல கொஞ்சம் நாள் இரு பாத்துக்கலாம் problem லாம் solve ஆனா அப்புறம்.
உடனே சிரான் சம்மதித்து கிளம்பினார்.
சிரான் கிளம்பிய பிறகு deputy கமிஷனர், கமிஷனர் இடம் கேட்கிறார். ஏன் சார் சிரான் மேல இவ்ளோ கோவம், எதுக்கு transfer பண்றீங்க என்று.
கமிஷனர் : யோ சிரான் அ transfer பண்ணினா நான் கெட்டவனா??. ஒரே பிரஷர் அவனை எந்த deptarment ல போட்டாலும் எல்லார்க்கும் ப்ரோப்லேம். மேலிடத்துல இருந்து ரொம்ப பிரஷர். அதான் அங்க transfer பன்னினேன். ஆனா அங்க இருக்க ப்ரோப்லேம் சிரான் தீப்பானு நம்பிக்கைல transfer பன்னினேன்.
YOU ARE READING
ரகசிய கிராமம் ( Completed )
Mystery / Thrillerசிரானின் வாழ்க்கை மாற்று பரிணாமத்தில்...