சடையன் மலையில் கனத்த மலை ஆரம்பித்தது. இடியுடன் கூடிய மலை. சிரானும் சுந்தரமும் அங்கிருந்து வெளிய வந்தனர். அவர்களுக்கு அந்த அரக்கனின் குதிரை சப்தம் வேகமாக கேட்க ஆரம்பித்தது . இருவரும் வேகமாக கீழே ஓடினர்.
மலை லேசாக வேகமா குறைந்தது. ஆனால் இடியின் தாக்கம் குறையவே இல்லை. இருவரும் ஓடிவந்து மூச்சுவாங்க ஒரு மரத்தின் அடியில் நின்றனர்.
சுந்தரம் சிரானிடம் பயந்ததை சொல்லிக்கொண்டே மேலே உள்ள குகையை பார்த்தான் . குகை வாசலில் மலையில் நனைந்து கொண்டு குதிரையுடன் அந்த அரக்கன் நின்று கொண்டு இருந்தான்.சிரானிடம் சொல்ல அவனும் பார்த்து வியந்தான்...
சீக்ரம் காரில் அமர்ந்த் கிளம்பினார்.சிரான் காரை வேகமாக ஓட்ட, சுந்தரத்திற்கு அந்த அரக்கன் காரின் அருகிலேயே வருவது போல் தோன்றுகிறது. சுந்தரம் அவனை அந்த மலை உச்சியில் பார்த்த காட்சி மிகவும் பாதித்தது.
சடையன் மலை நுழைவாயிலை அடைந்தனர்.
பின் சிரான் சுந்தரத்தை வீட்டில் விட்டு சென்றுவிட்டான்.
சிரான் தன் வீட்டிற்கு சென்றான்.வீட்டில் அகல்யா சாமி புகைப்படம் முன்பு அமைதியாக அமர்ந்து இருந்தால். சிரான் அகல்யாவிடம் சென்று அவளை தொட்டான்.
அகல்யா கண் விழித்திடு, என்ன சிரான் போன வேலை முடிந்ததா?? என்று கேட்டால்..சிரான் : புதிருக்கு விடை இப்போதான் தெரிஞ்சு இருக்கு. இணையோட இந்த கிராமத்துக்கு சாபம் போகும் அகல்.
நீ தைரியமா இரு அகல்.அகல்யா : சிரான், நீ எங்க வேணா போ. உனக்காக நான் காத்திருக்கேன் னு மறந்துராத....
சிரான் : அகல் நான் எங்க போனாலும் என் உயிர் உங்கிட்ட தான் இருக்கும். யாராலயும் பிரிக்க முடியாது அகல்...
சிரான் அகல்யாவை சுந்தரம் வீட்டில் இருக்குமாறு சொல்லி. சுந்தரம் வீட்டிற்கு கூட்டிச்சென்றான். பின்
சிரானும் சுந்தரமும் சாமியின் வீட்டிற்கு சென்றனர்.
சாமி இடம், சிரான் மீண்டும் யாகம் செய்ய சொன்னான் ஆனால் இந்த முறை எந்த ஆன்மாவையும் கட்டுக்குள் வைக்க வேண்டாம் ஆனால் காலை விடியும் வரை எந்த ஆன்மாவும் இந்த கிராமத்தில் நுழைவிடாமல் பார்த்துக்கொள்ள யாகம் செய்ய சொன்னார். சாமியும் சம்மதித்தார்.
உடனே பரசுராம் ஐயா வீட்டிற்கு சென்றார். அங்கு பரசுராம் ஐயாவிடம், ஐயா மற்ற நாட்களை போல இன்றும் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் மற்றும் நாளை காலை நான் கிராமம் வரும் வரை யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் சிரான் சொன்னார்.
பரசுராம் சீரானை மறுத்தார் . நீ இனி கிராமத்திற்காக உன் வாழ்க்கையை இழந்துவிடாதே என்றார். அதற்கு சிரான் இல்லை ஐயா இது என் கடமை. நான் செய்தாக வேண்டும் என்றான்.
பரசுராம் சென்று மற்ற வீடுகளில் இந்த தகவலை சொல்ல ஆரம்பித்தார்.
சிரானும் சுந்தரமும் கிராமத்தை விட்டு வெளியில் வந்தனர்.
YOU ARE READING
ரகசிய கிராமம் ( Completed )
Mystery / Thrillerசிரானின் வாழ்க்கை மாற்று பரிணாமத்தில்...