அஞ்சலி : அன்னைக்கு நீங்க இருந்த போதைய பாத்தா நீங்க குடிச்சு மட்டையாய்டீங்கனு நெனச்சேன் ஆனா அந்த ரூம்ல எந்த ஸ்மெல்லும் இல்ல ...
ரெண்டுபேரும் நல்லா புலம்பிட்டு இருந்தீங்க ...
உங்கள பாத்து எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு ...
ஒரு வலியா உன்ன தூங்க வெச்சுட்டு நா கெலம்பிட்டேன் ....தவின் : என்னது தூங்க வெச்சியா ... ??
அஞ்சலி : நடு நடுல கேள்வி கேட்டா நா மறந்து போய்டுவ பேசாம கேளுங்க ..
தவின் : சொல்லு சொல்லு
அஞ்சலி : தேவாகிட்ட அங்க நடந்தத சொல்லி அவளுக்கு எதாச்சும் தெரியுமானு கேட்ட ஆனா அவ ரொம்ப பதட்டமா என் கிட்ட எதையோ மறைக்க டிரை பண்ணா ...
கொஞ்சம் அதட்டி கேட்டேன் அப்றம் தான் சொன்னா ...அன்னைக்கு உங்க ரூம்க்கு வந்தது நிரூபமா தான் ...
அவ வேற யாரும் இல்ல தேவாவோட தங்கச்சி தான்தவின் : என்னது தேவா தங்கச்சியா ....
தேவா வீட்டுக்கு ஒரே பொண்ணு தானே ...அஞ்சலி : தேவா அப்பாக்கு ரெண்டு வைஃப் ...
மொத வைஃப்க்கு பொறந்தவ தான் நிருபமா ...தவின் : விஸ்வநாதன் அங்கிள்ளா (அஞ்சலி அப்பா) ...
அஞ்சலி : ஆமா....
(வாங்க ஒரு ஃபிளாஷ் பாத்துட்டு வருவோம் .... )
விஸ்வநாதன் - ரேவதி (தேவா அம்மா)...
விஸ்வநாதன் : ரேவதி நம்ம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம் ...
என்னோட அத்த பொண்ணுக்கு வேற என்ன பேசி முடிச்சுருவாங்க போல இருக்கு...
அதனால சீக்கிரமே ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம் ....ரேவதி : வேணாங்க ....
விஸ்வநாதன் : என்ன ஆச்சு மா...
ஏ வேனா சொல்ற ....
யாராவது எதாச்சும் சொன்னாங்களா ...ரேவதி : இல்லைங்க...
எனக்கு குழந்தை பொறக்குறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மியா இருக்குங்க....
நீங்க உங்களுக்கு பாத்த பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கோங்க ...
நா வேற எங்கேயாச்சும் போய்க்கிற ....
BẠN ĐANG ĐỌC
😘சக்கர 😘 (முடிவுற்றது)
Phi Hư Cấuகணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...