அவர்கள் ஹனிமூன் முடிந்து வந்து தங்கள் அறையில்....
காலை மணி ஒரு 8.30 இருக்கும்...
கண்களை மெல்ல உருட்டிக்கொண்டே தன் கையை அசைக்க முயற்சித்தாள் (விடிந்ததும் எப்போதும் உள்ளங்கையை பார்த்தே தன் நாளை துவங்குவாள் ) முடியாமல் போக மெல்ல கண்களை திறந்ததும் தான் நினைவிற்க்கு வந்தது தன் ஒருக்கை அவன் தலையை சுற்றியும் மற்றொருக்கை அவன் இடுப்பை சுற்றியும் வைத்திருந்தாள்....
தன் கைவளைவில் தூங்கும் தன்னவனின் முகத்திலே அன்றைய பொழுது துவங்கியது நம் தேவநாயகிக்கு (தன் கொள்ளு பாட்டியின் பெயர் ...
அனைவரும் அவளை தேவா என்றே அழைப்பார்கள் இனி நாமும்.....)அவன் தூங்கும் அழகினை கண்டு மெல்ல தன் கையை விலக்க முயற்சித்தாள்....
ஹே மல்கோவா நெளியாம படு டீ... என்று அவளை தன் கைகளில் சுருட்டிக்கொண்டான்...
என்னங்க... சினிங்கிக்கொண்டே...
(சிறு அசைவு கூட இல்லை..
நம்ப ஹீரோக்கு காது கேக்கலப்பா )Mr. கார்த்திகேயன் கொஞ்சம் விடுங்க மூச்சு முட்டுது...
என்ன தான் உன்னோட பிரச்சனை....
மனுசன நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா ???
என்று அவளை பார்க்காமலே அவள் கழுத்தில் தன்னை தொலைத்தான்....தேவா : அவன் காதுகளை தன் இதழ்களால் மெல்ல பிடித்து அவனுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்திக்கொண்டே...
மாமா...
விடிஞ்சு மணி 10 ஆகுது டா...
இன்னு வாசல் கூட்டல...
பேப்பர் பால் எடுக்கல ..
வீடே வீடு மாறி இல்ல விடு மாமா நா போய் என்று அவள் முடிப்பதற்க்குள் அவள் இதழில் ஊர்வலம் நடத்தினான்...ஐயோ லூசு மாமா பிரெஷ்ஷே பண்ணல...
எந்திரி டா... (என்று செல்லமாக அவனை மொத்தினாள் )கார்த்தி : (அவள் கைகளை பிடித்துக்கொண்டு கண்கள் பாதி மூடி பாதி திறந்த நிலையில்)
அடியே சக்கர நைட்டு ஃபுல்லா உன்னோட லிப்ஸ் என்டதா இருந்துச்சு இப்போ வந்து பிரெஷ்
பண்ணலா மாவாட்டலனு பொலம்புர.....
ESTÁS LEYENDO
😘சக்கர 😘 (முடிவுற்றது)
No Ficciónகணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...