அன்றிரவு முழுவதும் தூக்கம் இன்றியே கடந்தது....
அடுத்த நாள்
கார்த்தி எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்...
(தேவாவ வேலைக்கு அனுப்பலாமா ? வேனாமா ?
அவளுக்கு ஏதோ நடக்குறமாறி எனக்கு ஏ தோனுது...
இதெல்லா என்னோட பிரம்மயா ???....
அவகிட்ட சொல்லலாம சொன்னா தப்பா எடுத்துப்பாளோ.....
வீட்டுலயே இருந்தா அவளுக்கு போர் அடிக்கும் தனியா என்ன பண்ணுவா...
எப்டி சொல்றது?
இதாங்க ரொம்ப தீவிரமா யோசிச்சுட்டு இருக்கான் கார்த்தி...)தேவா : மாமா...
கார்த்தி : ( அவன் சிந்தனையை விட்டு )...
சொல்லு டா மல்கோவா ....
(என்றவாரு அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவள் இடையை சுற்றி வளைத்து தன்னுடன் அனைத்துக்கொண்டான் ....)தேவா : மாமா...
என்னோட வேலைய நா ரிசைன் பண்ணிறவா ???கார்த்தி : (சற்று அதிர்ச்சியாக .... )
ஏன்டா..
நேத்து நா அடிச்சதுனால கோவமா....தேவா : அட இல்ல மாமா...
எனக்கொரு ஆச...
"கல்யாணத்து அப்றம் வேலைக்கு போகாம என்னோட ஆச புருஷனுக்கு (அவன் கண்ணங்களை பிடித்து ஆட்டியவாரு)....
என்னென்ன புடிக்கும் என்னென்ன பிடிக்காது எல்லாமே தெரிஞ்சுகிட்டு உன்ன நல்லா பாத்துக்கனும் 😘😘😘...
கல்யாணம் பண்ண புதுசுல உங்கல பத்தி தெரியாது அதனால வேலைக்கே போலானு போன...
இப்போ உங்க கூட ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ணு தோனுது ஆனா வேலைக்கு போனா ரொம்ப கஸ்டமா இருக்கு எப்போடா தூங்குவேனு இருக்கு.. அதா வீட்டுல இருந்து நல்லா சமைக்க கத்துட்டு என்னோட மாமாக்கு வாய்க்கு ருசியா சமச்சு போடனும்...
உன்ன அணு அணுவா காதலிக்கனும்....
என் மாமா லைஃப் இன்னு அழகானதாவும் அர்த்தமானதாவும் மாத்தனும்" ..அப்றம்....
(நா உயிரோட இருக்க வரைக்கும் உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுத்து எந்த குறையும் வைக்காம பாத்துப்ப மாமா...
என்று மனதில் நினைத்துக்கொண்டாள்)
ESTÁS LEYENDO
😘சக்கர 😘 (முடிவுற்றது)
No Ficciónகணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...