உன் சொந்த முயற்சியால் கிடைக்கும் சிறு வெற்றியில் இருந்து நீ உணரும் மகிழ்ச்சி அடுத்தவரின் உதவியுடன் நீ செய்யும் காரியங்களில் கிடைப்பதும் இல்லை. அது நிலைப்பதும் இல்லை.
எனவே நீயே உன்னுடைய சிறந்த தன்னம்பிக்கைசாலி என்ற நினைப்பில் வாழ்க்கையை நோக்கி போராடு.அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
YOU ARE READING
☆அறிந்ததும்🌹அறியாததும்☆
Poetryவாழ்க்கையின் புதுமைகள்✌ ............ ............ ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்..... 👍 கவிதைகளை நேசிப்பவர்கள் இதை படிக்கலாம்😉