நீ பெற்ற வெற்றி நிலைக்க
நீ பெற்ற வெற்றியை மட்டுமே கொண்டாட வேண்டும்
அடுத்தவர் பெற்ற தோல்வியை கொண்டாடினால் நீ பெற்ற வெற்றியின் ருசியை அறிய வாய்ப்பில்லை
உன் தோல்வியின் காரணம் பற்றி சிந்திக்காமல் அடுத்தவர் வெற்றியில் கவனம் கொண்டால் வெற்றிக்கான படிகள் தென்பட வாய்ப்புகள் இல்லை 💞☆அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
CZYTASZ
☆அறிந்ததும்🌹அறியாததும்☆
Poezjaவாழ்க்கையின் புதுமைகள்✌ ............ ............ ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்..... 👍 கவிதைகளை நேசிப்பவர்கள் இதை படிக்கலாம்😉