♡~57

27 10 16
                                    

வாழ்வின் இறுதி கணங்களில்...

நாம்
கையோடு எடுத்துச்செல்வதற்கோ..
அல்லது
யாரிடமேனும் விட்டுச்செல்வதற்கோ..
உண்மையில்
எதுவுமே
எஞ்சியிருப்பதில்லை..

நாம் நினைப்பதை
போலல்ல
அது...

வாழ்வென்பது
வேறொன்றுமில்லை..
நிரம்பி வழியும்
வெற்றுக்கோப்பை
அவ்வளவே!!!

அறிந்ததும்🌹அறியாததும்☆

            Ămmű (s)....🌹

☆அறிந்ததும்🌹அறியாததும்☆ Where stories live. Discover now