எது உனக்கானதோ அதை
நீ அடைந்தே தீருவாய்...✌எதையாவது இழந்து
விட்டாயானால்😒
அந்த இழப்பின் வலியில்
பாடத்தை கற்றுக்கொள்👍
அது உனக்கானதல்ல👎
உனக்கு பொருத்தமானதல்ல
என்று.....அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
YOU ARE READING
☆அறிந்ததும்🌹அறியாததும்☆
Poetryவாழ்க்கையின் புதுமைகள்✌ ............ ............ ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்..... 👍 கவிதைகளை நேசிப்பவர்கள் இதை படிக்கலாம்😉