கடத்தலை பிறகு சொல்கிறேன். எனக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. மறுத்து இருந்தேன் அவளுக்காக. தேன்மொழி அவள் பெயர். பெயருக்கேற்ற இனிய குரல். கண்டதும் கொண்டேன் காதல். அவளிடம் சொன்னேன் அரசனாக அல்ல வளையல் வியாபாரியாக. அவளும் ஏற்றாள். காலம் மறந்து திரிந்தோம். எல்லாம் அழகாக இருந்தது. ஆனால்... நான்...