🙏கடவுளின் நல்லாசியுடன் "அழகே அழகே எதுவும் அழகே" என்கிற நாவலை என்னுடைய எட்டாவது புத்தகமாக அடுத்து வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.🙏
புத்தகம் வாங்க விருப்பம் இருக்கும் சகோக்கள் ஆன்லைன் விற்பனை தளத்தில் அடுத்த வாரத்தில் இருந்து ஆர்டர் செய்துக் கொள்ளலாம் நன்றி.

KAMU SEDANG MEMBACA
அழகே அழகே... எதுவும் அழகே!
Fiksi Umumபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் எ...