Hi friends!
Na story yeluthara innoru blogla ulla reader oda comment ithu, nam Chinna Chinna Poove story kurithu. Yenakku romba santhosam ah irunthathu itharkelam mulu muthar karanam nam makkalin peratharavu than. Ithai ungalidam pagirvathil peru magilchi adaikiren.
Jan
Wings
New wingsஇந்த கதையின் கதைக் கரு என்னை ரொம்பவே கவர்ந்தது தீபா சிஸ் . ஆத்மா , பேய் இப்படி பயப்படுற டாபிக் எடுத்து எப்படி இவ்வளவு அழகான ஒரு கதையை எழுதி இருக்கிறீங்க இப்படி நிறைய ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒரு ஆத்மாவை இவ்வளவு க்யூட்டா கதையில் கொண்டு வர முடியுமா? முடியும்னு காட்டியிருக்கிறீங்களே...
கதையின் நாயகி மனஸ்வினி தான் லீடிங்க் ரோல், அவ்வளவு அழகான கேரக்டர். அதற்கு குறைவில்லாத கதாபாத்திரம் மனஸ்வினியின் அப்பா ரமணன் ,க்யூட், ஸ்வீட் நந்தினி , வால்த்தனமான தம்பி மது , தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் அஸ்வின்...
மனு & அஸ்வின் அலுவலக நண்பர்கள் மனோ, தயா எல்லாமே அழகான கதாபாத்திரங்கள்.
மனஸ்வினி அஸ்வினிடம் செய்யும் அடாவடி எல்லாம் ரசிக்க தகுந்தது.
சுவாரசியம் குறையாத படைப்பு...
வாழ்த்துக்கள் தீபா சிஸ்.

أنت تقرأ
அழகே அழகே... எதுவும் அழகே!
قصص عامةபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் எ...