காதல்-1

121 5 6
                                    

உலகமே ஒன்று கலந்து சூரியன் விடைபெற்று, அந்தி மாலை பொழுதும் வாழ்வை இனிமையாக ஆரம்பமானது.

வேஷ்டியில் கம்பிரம், பட்டு சட்டையில் பார்க்கும் பாவைகள் தன்னை மறந்து நின்றுவிடுவார்கள். நெற்றியில் சிறிய திருநீற்று கீற்று.இவளோ அழகா எங்கேயே செல்வதற்கு கிளம்பிகொண்டிருந்தார் கார்த்திக்.

"அண்ணா, கிளம்பிட்டிய? " கேட்டுக்கொண்டே உள்ளெ வந்தான் கார்த்திக்கு சற்றும் குறைவில்லாத ஆடவன் கவின்.
(நாம heroes எங்கயோ கிளம்பிட்டு இருகாங்க😜)

கார்த்திக் : என்ன உடன்பிறப்பே.... எங்க போறோம்னு தெரியுமா...? இவளோ சீக்கிரம் ரெடி ஆயிட்டு வந்துடுக... 😏

கவின் : அட என் அண்ணா... நீ வேற.. அழகான மாலைபொழுதை நல்லா என்ஜோய் பண்ணலான்னு பார்த்தா... இந்த Sp எங்கயோ கிளம்பி இருக்க சொல்லிட்டாருனு புலம்பிடு இருக்கேன்... 😒

கார்த்திக் : விடு டா. பாத்துக்கலாம்.இதுவும் ஒரு excitementa தானா இருக்கு. 😍

கவின் : அது உனக்கு அண்ணா. எனக்கு இல்ல. 😏
(இந்த conversation இடையில் அவங்க அப்பா சிவபிரகாசம் @Sp வரார். )

Sp: என்னப்பா கிளம்பியாச்சா?

கார்த்திக் &கவின் : ஆஹ்!!போலாம் அப்பா.✌️

Sp: சரிப்பா. போய் அத்தைக்கும் காயுக்கும் சொல்லியாச்சா.

கவின் : சொல்லிட்டேன் அப்பா. வந்துடுவாங்க.

( அவங்க அத்தை ராஜியும், அவங்க பொண்ணு காயத்ரியும் வராங்க)

ராஜி: அண்ணா. போலாம்.
எல்லாரும் கிளம்புறாங்க. ஆனால் எங்க போறாங்கனு Spகு தான் தெரியும்.

இவங்க போகட்டும். நாம இன்னொரு முக்கிய குடும்பதுக்கு போலாம்.

அழகின் பதுமை, கம்பனே கவியை மறந்து, இவள் கண்ணசைவுக்கு ஏங்கி நிற்பான் போல, அப்படி ஒரு விழிபார்வை. கூரான நாசி, பேசுவதற்கோ? உண்பதற்கோ? இவை இரண்டும் இல்லை✌️என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உள்ள உதடுகள். விவரிக்க வார்த்தை தேட முடியாமல் இருக்கும் அளவுக்கு அவள். மெனி சிலிர்த்து கொள்ளும் என்று சொல்வது போல் அண்ண நடையிட்டு மாடிபடி இறங்கி வந்தாள் விஜ்யலக்ஷ்மி.

என்றும் எதிலும் நீயடி 😍Where stories live. Discover now