இடைத்தேர்தல் ( Completed )
சாமானியனின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் காவல் ஆய்வாளரின் வாழ்க்கை திருப்பம் மற்றும் இன்றைய அதிகார ஆசை அரசியலும்.
சாமானியனின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் காவல் ஆய்வாளரின் வாழ்க்கை திருப்பம் மற்றும் இன்றைய அதிகார ஆசை அரசியலும்.
ஹாய் இதயங்களே... இது என்னடா புது கதைன்னு தான பாக்குறீங்க... யா யா... புது கதையே தான்... ஆனா என்னோடது இல்லை... என் ஷின்ஷனோடது... திகில் நிறைந்த நட்பும் கலந்த திருப்பங்களுடன் கூடிய ஒரு ஹாரர் முயற்சி..
"உன் வார்த்தைகள் நீண்ட நாட்களுக்கு முன்னர் ஏற்படுத்திய காயம் நெஞ்சில்ஆறாமல் வாடி வதங்கியது...இன்று உன் முன்னே நிற்கிறேன் அதன் காயாத உதிர வாடை உனக்கு வருகிறதா.... இல்லை என்றால் உனக்கு அதை திருப்பி கொடுக்கவா...", என அந்த உருவம் அவள் கழுத்தை நெறித்தது. இன்றுடன் நீ பேசிய வார்த்தைகள் போதுமடி....உனக்கான முடிவு இது.
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....
இக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??
பிரபஞ்சம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு புதிரானது....அப்படிப்பட்ட புதிரை அறிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிபதர்க்காக விண்வெளியில் உள்ள சர்வ தேச விண்வெளி மையத்திற்க்கு வந்து சுமார் 400 நாட்கள் ஆகிவிட்டது...தாய்,தந்தை குழந்தை,மாணவி,நண்பர்கள்,உடன்பிறந்தவர்கள் என எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்ற...
💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙 கொஞ்சம் காதல்❤ கொஞ்சம் சஸ்பன்ஸ்😵 சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤 என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"
என்னுடைய மூன்றாவது கிறுக்கல்.... படித்துப் பார்த்து நிறை குறை இருப்பின் தங்களுடைய பொன்னான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்... நன்றி நண்பர்களே....
Part 3 of magic crystal Full of science and mysteries Robin, danish & loral கு ஒரு வித்தியாசமான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதால் Acedamy of genius எனும் பாடசாலைக்கு தெரிவாகினர். அதே பாடசாலைக்கு gwen ன் select பண்ணப்பட்டிருந்தாள். அந்த அதிர்ச்சி ஒருபுறமாக இருக்க அப்பாடசாலையே வித்தியாசமாக இருந்தது. That was totally dif...
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilku...
கடவுள் பாதி..., மிருகம் பாதி..., கலந்து செய்த கலவை தான் மனித இனம் ஒரு வேளை முழுக்க முழுக்க கடவுள் மறந்து மனிதன் முழு மிருகமாக மாற ஆரம்பித்தால்..,அந்த மிருகங்களுக்கும் கடவுளுக்கும் போர் ஆரம்பித்தால்................,அதுவே "வேட்டை நாய்கள்" கண்டிப்பாக எத்தனை கற்பனை செய்தாலும் உங்கள்...
ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள், அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள், சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து... தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு.... மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு.. இறுதிய...
2nd rank in mystery on 8/8/2018 3rd rank in horror on 8/8/2018 4th rank in thriller on 8/8/2018 4th rank in horror on 4/08/2018 வரமா ? சாபமா ? அறிந்து கொள்ள படியுங்கள்,...... இந்த கதையில் வரும் அனைத்தும் எனது கற்பனையே .. தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். படித்துவிட்டு தங்களது கருத்தை பதிவிடுங்கள்
Highest Rankings :- #1 in Dreams #1 in Mystery #2 in Thriller #3 in Horror அவள் வருவாளா? வந்தாளா ?, இல்லையான்னு போய் படிச்சுப் பாருங்கள் ப்ரெண்ட்ஸ்!
இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
நான் வரலாற்றை விரும்பும் சமகாலவாசி... மயன் என்றிருந்த பெயரினை மதன் என்றாக்கிக் கொண்டவன்.. கல்வெட்டுகளும் சிற்பக்கலைகளிலும் மிகுந்த ஆர்வமுண்டு.. அதன் காரணமாகவே தொல்லியல் துறையில் வரைபகுப்பாய்வாளனாக பணிபுரிகிறேன்.. கையளவு சம்பளம் மனதளவு வேலை.. என நிம்மதியான வாழ்க்கை சலித்துப்போனதோ என்னவோ. கடந்த ஒருவாரமாக திகில் தரும்...
இந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம். இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற்றி விரிவாக போற்றும் வகையிலேயே உருவாக்கப்படுகிறது.மேலும் மகாபாரதத்தின்...
சிற்பம் சிலிர்க்கும் தருணத்தை யார் அறிவார். வாட்பேடின் பல எழுத்தாளர்கள் எழுதிய அரூபம் தொடர் நாவலில் வரும் என் பகுதியின் சிறுகதை வடிவம்.