Select All
  • வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
    179K 6.8K 36

    ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...

    Completed  
  • காதல் ♥️♥️♥️ (Completed)
    363K 9.2K 47

    நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...

    Completed  
  • மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
    526K 17.1K 63

    எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..

    Completed  
  • நீயே என் ஜீவனடி
    410K 12.2K 66

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • மனதை மாற்றிவிட்டாய்
    379K 760 3

    "கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்

    Completed   Mature
  • என் ஆசை கன(ண)வா
    20.2K 742 25

    ஒரு கணவன் மனைவியின் ஆசைகள் & கனவுகளை பற்றிய கதை. இது என்னுடைய முதல் கதை தவறிந்தால் இச்சகோதரிக்கு சுட்டி காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.

  • காதலெனுந் தீவினிலே!
    11.5K 165 2

    இந்த கதையில் நிகழும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள்,பெயர்கள் என சகலமும் கற்பனையே..

    Completed   Mature
  • காதல்காரா காத்திருக்கேன்
    6.1K 127 101

    என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக...

  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    225K 6.6K 44

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Completed   Mature
  • இறகாய் இரு இதயம்
    8.8K 393 6

    வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.

  • என்னை தெரியுமா
    27K 720 10

    Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவே...

    Completed  
  • நெஞ்சாங்கூட்டில்
    202K 8.2K 62

    Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...

  • விழியே உன் மொழி என்ன?
    6.5K 90 3

    ஹீரோ:ரிஷி ஹீரோயின்:நித்யகல்யாணி அவள் தெற்கு;அவனோ வடக்கு அவள் உண்பதோ இட்லி சாம்பார்;அவனோ ரொட்டி சப்ஜி அவள் பேசுவது தமிழ்;அவனோ ஹிந்தி இந்த இரண்டு துருவங்களும் இணைந்தால்? புனிதமான காதல் ஜாதி மதங்களை மட்டுமல்ல இனம் மொழி எல்லாவற்றையும் தாண்டியது.அதை படம் பிடித்துக் காட்டுவதே இந்த விழியே உன் மொழி என்ன? கதை. தயவுசெய்து இந்த...

  • கனாக் காண்கிறேன்
    7K 478 7

    உறவைத் தேடும் ஒருத்தி.. பழி வாங்கத் துடிக்கும் ஒருவன்.. இவர்களுக்கு நடுவே புதிராய் ஒருவன்

  • அது மட்டும் ரகசியம்
    41.1K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completed