உயிரே என்னுயிரே
தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....
தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....
சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்டாவது மகன் 5) இரண்டாவது மனைவி 6) டாக்டர் எச்சரிக்கை: இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.
வாழ்வில் வசந்தம் என்பதையே அறிந்திராதவளின் வாழ்வை வசந்தமாக்கவே அவதரித்தவனே கதிரேசன்.
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் திருமணத்தை வெறுக்கும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமண பந்தத்தில் நுழைகிறான்.. அவனின் கோபத்தையும் வெறுப்பையும் தாண்டி அவன் மனதில் எவ்வாறு நமது நாயகி இடம் பிடிக்கின்றாள் என்பதை இந்த கதையில் காணலாம்.. ஏதாவது பிழை இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன் நட்புக்கள...
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்...
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும், மருகி நிற்கும் போது மடி கொடுப்பதும், கலங்கி நிற்கும் போது கரம் நீட்ட...
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாய...
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்த...
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
This is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.
இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 rom...
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...
அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
Real story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.
சிந்தித்து செயல் படு. ஒரேஒரு பகுதி கதை தான் நீங்களும் படித்து பாருங்க.
" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ்சிடலாம் nu சொல்ற. இந்த 9 வருஷத்துக்கு பதில் சொல்லு ராஜ்!" வினோதினி அவனின் சட்டைக் காளரைப் பிடித்து அழுதாள். அழுதவள் அவனின் தோளிலே சாய்ந்தாள். ஆம் காதலிலும் அவனை தேடினாள் ஆறுதலில் அவனைத் தேடினாள். ராஜின் பார்வ...
என் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊
வித்தியாசமான கதை....சற்று 20 வருடம் revind செய்து பார்த்து... அப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலை களும், காதல் கதைகளும் எவ்வாறு இருந்து ள்ளது என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவோம்.... சரவணன் _மீனாட்சி.. கதையில் முக்கிய கதாபாத்திரம்....