........நினைவு ........
மஹி ப்ளஸ் ஒன் பொதுவிடுமுறையில் ஊருக்கு வந்திருந்ததை நினைவு கூறியது சூர்யாவிற்கு
மஹி அந்த வயதிலும் சூர்யா உடன் எப்போதும் போல் நெருங்கி பழக , கல்லூரி முடிந்திருந்த சூர்யாவிற்கு அவளின் ஒவ்வொரு நெருக்கமும் அந்த வயதிற்குரிய உணர்வுகளை தூண்டியது .
ஆனால் தன்னிடம் சகஜமாய் பழகும் மதியின் செய்கை , அவன் எண்ணங்கள் தவறு என புத்தி சொல்ல அவளிடமிருந்து சற்று ஒதுக்க ஆரம்பித்தான் .
அன்று சூர்யாவின் தாய் , கோவிலுக்கு சென்றிருக்க , வீட்டில் மஹி சூர்யா இருவர் மட்டுமே இருந்தனர் .
மஹி சன்மியூசிக்கில் பாடல் பார்த்துக் கொண்டிருக்க , அப்போதுதான் வெளியே இருந்து வந்த சூர்யா மஹியிடமிருந்து ரிமோட்டை பிடிங்கி கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தான் .
மஹி அவனிடமிருந்து பிடிங்கி சன் மியூசிக் போட , இவ்வாறு இருவரும் மாறி மாறி ரிமோட்டிற்கு சண்டைபிடிக்க , மஹி சூர்யா மேல் விழுந்து ரிமோட்டை பறிக்க , அந்த சண்டையில் மஹி அவனிடம் இயல்பாய் நடக்க , ஆனால் சூர்யா மனதில் அந்த நெருக்கம் வேறுமாதிரி எண்ணங்களை ஏற்படுத்த , சண்டைபோட்டுக் கொண்டிருந்த மஹியை நெருங்கியவன் அவள் முகத்தை தன் கைகளில் தாங்கிக் கொண்டு தன் இதழ்களால் அவள் இதழ்களில் தன் முதல் காதல் தேர்வை எழுதினான்.
அவளோ அவனின் முத்ததிலிருந்து விலக போராட , அவனின் அழுத்தம் அதிகமானது . மஹியின் விழிநீர் அவள் கன்னங்களை தாண்டி செல்ல , தன்னவளின் இதழ்களின் இனிமையை சுவைத்தவன் , அவள் விழிநீர் சுவையறிந்து விலக , மஹி உடல் நடுங்கி , சுவற்றின் முலையில் தன் உடலை குறுகிக் கொண்டு அமர்ந்து , அழ தொடங்கினாள்.
அவளின் அழுகையை காணபொறுக்காதவன் , தன் தவறு உணர்ந்து அவளிடம் மன்னிப்பு வேண்டி செல்ல அவனின் நெருக்கம் முதல் முறை மஹிக்கு வெறுப்பை அளித்தது .
அவனோ எவ்வளவு ஆறுதல் சொல்லியும் அவனை தன்னிடம் நெருங்க விடாது மஹி ஒதுங்கி ஒதுங்கி போனாள் .
YOU ARE READING
முதல் காதலே கடைசி காதலும் ❤️
Fanfiction" நான் செய்த தவறை மன்னித்து என்னை ஏற்க மாட்டாயா " என தன்னை காதலிக்குமாறு ஏங்கும் மஹியின் மாமன் மகன் சூர்யா ... அந்த காரியத்தை இவ்வளவு சின்ன வயதிலே செய்ய வேண்டுமானால் நீ எல்லாம் ... ச்சீ ... " என்று வெறுத்து ஒதுக்கும் சூர்யாவின் அத்தை மகள் மஹதி...