❤️🤍❤️ காதலை 💞தேடி...❤️🤍❤️
K💞M Part -7
ஹலோ!!!
நா.....ன் முல்ல💞....பேசுறேங்க...ம்ம்ம்...சொல்லுங்க..
Sorry Sir.... இந்த நேரத்துல Phone பண்ணி உங்கள Disturb பண்றேன்... தூங்கிட்டு இருந்திங்களா!!??? Sir.. என்றாள் குற்ற உணர்ச்சியில்...
உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன்... என்பதை சொல்ல முடியாமல்...பரவாயில்ல சொல்லுங்க என்ன விஷயம் என்றான்.
ஒரு சின்ன உதவி....
சொல்லுங்க.....
உங்கள office ல மீட் பண்ணப்போ.. என் Visiting Card கொடுத்தேன் இல்லையா.... அதோட பின் பக்கம் ஒரு Address-ம் Phone No-ம்... Note பண்ணி இருப்பேன்... அத கவனிக்காம அந்த Card -a உங்களுக்கு கொடுத்துட்டேன்..... அந்த Card எடுத்து.. அந்த அட்ரஸ படிச்சா போதும்...
அடடா!!!.... உங்க Card-a நான்
Office - லயே வச்சிட்டேனே....காலையில நீங்க எத்தனை மணிக்கு Sir office ல இருப்பிங்க....
9:30 க்கு....
ரொம்ப முக்கியமான விஷயமா??...முக்கியம்னு சொல்லலாம்... முக்கியம் இல்லைனும் சொல்லலாம்... என்னோட ஸ்கூல்ல ஒண்ணா படிச்ச Friend ஒருத்திய ரொம்ப வருசத்துக்கு அப்புறம் நேத்து ஒரு Restaurant ல மீட் பண்ணேன்...
அவ ஒரு Marriage Attend பண்றதுக்காக சென்னைக்கு வந்ததா சொல்லி அவ தங்கி இருக்குற Relative வீட்டு Address Phone No கொடுத்தா...
அவசரத்துல Paper கிடைக்காம....
என் Card பின்னாடி எழுதிக்கிட்டேன்... நாளைக்கு காலையில 8 மணிக்கு Breakfast- க்கு வர சொன்னா...
10 மணிக்கு எல்லாம் அவ ஊருக்கு கிளம்பிடுவா... இப்போ தான்... அவ அட்ரஸ் தேடினப்போ Miss பண்ணிட்டேன்னு தெரிஞ்சது....சரி ஓகே Sir....No Problem Disturb பண்ணதுக்கு மறுபடியும் Sorry... வச்சிடட்டுமா!!..
இருங்க.... இருங்க...
No problem னு சொல்லிட்டா எப்டி?? இப்போ... இது Problem தானே....நாளைக்கு அவங்க உங்களுக்காக Wait பண்ணிட்டு இருப்பாங்களே...
அதுக்கு என்ன Sir பண்றது....
அப்புறம்மா Phone பண்ணி திட்ட போறா... அசடு வழிஞ்சிட்டு... வாங்கிட்டு தான் ஆகணும்....