[25/01 à 13:18] Papa Lourdusamy: 🕊️மீண்டும் வருவேன்...🕊️...2️⃣7️⃣ ((21/05/21))
💕இதுவும் காதல் தான்💕....231
❤சக்திமாறன் நந்தினியுடன் அறையில் இருக்கும் நேரத்தில் நந்தினியின் அறைக் கதவை சத்யகளை தட்டும் சத்தம் கேட்டு பதறிப்போன நந்தினி கதவை திறக்க... சத்தியக்களை நந்தினியை மிரட்டும் தோரணையில் பேச...❤
பிரியன் : ஏன் கலை வந்ததும் வராத்தும் நந்துகிட்ட வம்பு பண்ணுற
கலை : இல்ல பிரியன் darling இவளுக்கு இன்னைக்கு birth day இல்ல அதான் ஒரு ஷாக் தந்தேன்... happy birthday நந்து...
பிரியன் : நந்தினி ஹாப்பி பர்த்டே செல்லம்... என்ன அப்பா உன் பிறந்தநாளை மறந்துட்டேன்னு நினைச்சியா
கலை : ஏய் என்ன பேய் அறைஞ்ச மாதிரி நிக்கிற...
பிரியன் : இல்லடா கலை..நந்தினிக்கு ரெண்டு நாளா தலைவலி பாவம்...
நந்தினி : கலை நீ எப்படி இருக்க
கலை : iam fine..
சரி நீ ரெஸ்ட் எடு நம்ம நாளைக்கு காலைல பாக்கலாம்....நந்தினி : ஏய் நீ எங்க போற உன்னோட ரூம்ல நீ தூங்கலையா
கலை : இல்ல இல்ல நான் நைட் எல்லாம் விடிய விடிய என் செல்ல மாமா அப்பா friend and வில்லன் பிரியன் கிட்ட பேசணும்..... so நீ ரெஸ்ட் எடு
பிரியன் : நந்தினி தலை வலி அதிகமா இருக்கா
நந்தினி : இல்ல அப்பா....
கலை : சரி வாங்க நம்ம போகலாம்....நந்தினி யூ கேரி ஆன்... அப்புறம் நமக்குள்ள இருக்கிற சண்டை அப்படியே தான் இருக்கு நீ மறந்துடாதே
பிரியன் : என்ன சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ள...
சத்தியகலை : எங்க ரெண்டுபேர் சண்டைக்கு காரணம் நீங்க தான்....உங்களுக்கும் அறிவுமதி அம்மாவுக்கும் நான்தான் மூத்த குழந்தை.. செல்வி பிறந்த உடனே நீங்க என்ன மறுபடியும் லீலா கிட்ட கொடுத்துட்டிங்க...அப்புறம் சித்துவும் நந்தினியும் வந்த உடனே என்னை கண்டுக்கறதே இல்ல...அதனால தான் என் கோபம் முழுதும் இந்த சித்து மேலேயும் நந்தினி மேலேயும் திரும்பிரிச்சி என்னைக்காவது ஒருநாள் இவங்களுக்கு நானும் தக்க பதில் கொடுத்துதான் ஆகணும் ஓகேவா பிரியன்
YOU ARE READING
🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )
Fanfictionஇதுவும் காதல் தான் கதையின் தொடர்ந்து அழகனின் அழகி இவளின் கதையுடன் சேர்த்து இரண்டாம் தலை முறை பிள்ளைகளை வைத்து எழுதும் கதை....