🔱யின் ❤மீண்டும் வருவேன் ❤7️⃣9️⃣
🌹இதுவும் காதல் தான் 🌹283
❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤கதிரழகன் : அழகி....................எங்க டி இருக்க ........உயிர் இல்லாமல் இருக்கும் எனக்கு..... உயிர் கொடுக்க நீ வர ஏன் இவ்வளவு தாமதம் ....வா அழகி ...என் கண் எதிரே வந்துடு .....
அழகி : மச்சான் ............
❤என்று அறையின் பின்னிருந்து கேட்ட குரலை உள்வாங்கியபடி அழகன் திரும்பிய தருணம் ...தன் உயிரின் உருவத்தை கண்டவன் கண்கள் கிறங்கி கீழே சரிந்து விழ போனவனை தன் கரங்களால் அழகி ஏந்தி பிடித்தவள்..❤
அழகி : மச்சான் ...........
அழகன் : அழகி ............
அழகி : மச்சான் .......மச்சான் நீங்க .....நீங்க எப்படி இருக்கீங்க ......என்ன மச்சான் இப்படி இளைத்து போயிட்டீங்க
அழகன் : அழகி......... என் அழகியே.....நீ உயிரோட இருந்தும் ஏன் டி என்னை வந்து பார்க்கல .....நீ இல்லாம உயிரற்ற பிணம் ஆக இத்தனை வருஷம் வாழ்ந்து கொண்டு இருந்தேனே ..... ஏன் டி உனக்கு நான் உயிரோடு இருக்கிறது தெரியலையா
அழகி : மச்சான் நான் உயிரோடு இருக்கிறதே....இப்போ நீங்க என்னை தொடும் போது தான் நான் உணர்கிறேன்.... உங்களுடைய உடல் அந்த தீயில் கருகி சாம்பல் ஆகிடுதுன்னு நான் கேள்விப் பட்ட அடுத்த நொடி பிரம்மை பிடித்தவள் போல ஆகிவிட்டேன்....நம்ம குழந்தையை நான் வயத்துள்ள சுமந்தது கூட எனக்கு தெரியாமலேயே இருந்தது.....ஆனால் நம் உண்மையான காதல் தூய்மையான பாசம் இது எல்லாம் சேர்ந்து உங்களின் இன்னொரு உயிரான உங்க மகனை நான் பெற்றெடுத்தேன்.. நீங்க ஒரு நாள் சொன்னிங்க தெரியுமா நமக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் உன்னைப் பார்த்து கொள்வான் என்று....அப்படி ஒரு பிள்ளை நமக்கு பிறந்து இருக்கிறான்....மச்சான் நீங்க உயிரோட இருக்குறது எனக்கு தெரியாது மச்சான் ஆனா நம்ம முல்லைப்பூ மட்டும் டெல்லியில் இருக்கிறாள்.... அதேபோல சித்ராவும் நந்துவும் பிரியன் அண்ணன்கூட இருக்கிறாங்கன்னு தெரியும்......ஆனா என் கூட வந்த வாலு பொண்ணு சைத்ரா இறந்துட்டான்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன்....ஆனா இங்கே வேற என்னென்னமோ நடக்குது.... நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல.....ஏன் மச்சான் எதுக்காக நீங்க இப்படி வீண் பழி சுமந்துகிட்டு ஜெயில்ல போய் ஒக்காந்து இருக்கீங்க.... நீங்க மட்டும் உண்மையை சொல்லி வெளியே இருந்திருந்தால் நமக்கு யாருக்கும் இந்த நிலைமை வந்து இருக்காதே....
BINABASA MO ANG
🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )
Fanfictionஇதுவும் காதல் தான் கதையின் தொடர்ந்து அழகனின் அழகி இவளின் கதையுடன் சேர்த்து இரண்டாம் தலை முறை பிள்ளைகளை வைத்து எழுதும் கதை....