ikt..215..mv..10

82 11 2
                                    

மீண்டும் வருவேன்.....((இதுவும் காதல் தான்....215))((அமெரிக்காவில் வாழும் குன்னக்குடி கதிர்வேலன் வீட்டில் நடக்கும் காட்சிகள்.......))((சக்தியின் மகள் பூங்கோதைக்கு யாரிடமோ இருந்து மிரட்டல் கைப்பேசி அழைப்பு வர.... பூங்கோதையை அழைத்துக்கொண்டு கதிர்வேலன், முல்லை கதிர்வேலன் அந்த எதிர்முனையில் இருந்து பேசிய நபர் சொன்ன முகவரிக்கு செல்ல அந்த முகவரியின் வாசலில்))பூங்கோதை : பெரிப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்குமுல்லைகதிர்வேலன் : பெண்கள் இந்த மாதிரி பயந்து பயந்து கொண்டு இருக்கிற நாள தான் இதெல்லாம் ஒரு விஷயம் என்று இவனுங்க பெருசா பண்ணுவாங்க தைரியமா உள்ள போ உன் பெரியப்பா இங்கதான் இருக்கார்கதிர் வேலன் : இங்க பாரு மா...எல்லா பிரச்சனையும் நம்மதான் face பண்ணி ஆகணும் புரியுதா...நான் இங்கதான் இருப்பேன்..நீ உள்ள போ அந்த செயின மறக்காமல் ஆன் பண்ணி கழுத்துல போடு((என்று சொல்லி குன்னக்குடி கதிர்வேலன்...... சக்தியின் மகள் பூங்கோதைக்கு விடியோ அண்ட் ஆடியோ ரெக்கார்டர் போட்ட செயிண்ணை கையில் கொடுக்க......அதை கழுத்தில் போட்டுக் கொண்டு பூங்கோதை ஒரு கெஸ்ட் ஹவுஸ் வாசலுக்குள் நுழைய..... அவள் சிறு தயக்கத்துடன் உள்ளே போக.....வாசல் கதவு திறந்த படியே இருக்க....அங்கே ஒரு வயதான வாட்ச்மேன் மட்டும் பூங்கோதையை பார்த்து உள்ளே போங்கள் என்று தலையை மட்டும் அசைக்க.....இவளும் பயத்துடன் உள்ளே செல்ல......பரந்து விரிந்த ஹாலில்..... நடுவில் சோபாக்கள் சுற்றியிருக்க....அருகில் ஒரு சிறு மேசையில் ஆங்கிலப் பத்திரிக்கைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தவளுக்கு முகமெல்லாம் வேர்த்து விறு விருத்து இருந்தபடி தயக்கத்துடன் நின்ற இருப்பவளின் காதில் ஒரு ஆணின் குரல் கேட்க))குரு : வா கோதை......நீ இங்கே வரணும் என்று தான் நான் காத்துகிட்டு இருக்கேன்....(( என்று சொன்ன படி ஒருவனின் குரல் ஒலிக்க..... இந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று பூங்கோதை திரும்பிப் பார்க்க... அவள் கண் முன் நின்று இருந்தது... தன்னுடைய அண்ணன் ஆதி காதலிக்கும் பெண் ஈஸ்வரியின் அண்ணன் குரு நின்று இருந்ததை பார்த்த பூங்கோதைக்கு முதலில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும்... பிறகு குழப்பத்துடன் அவனருகில் சென்று))பூங்கோதை : ஏய் குரு நீயா.....நீ எங்க இங்ககுரு : இது என்னுடைய கெஸ்ட் ஹவுஸ் தான் வா வந்து உட்காரு.......பூங்கோதை : டேய் எனக்கு ஒரு போன் வந்துச்சு.... அதுல...குரு : நான் தான் போன் பண்ணேன்பூங்கோதை : உனக்கு அறிவு இருக்கா எதனால அப்படி பண்ணகுரு : எதற்கு பண்ணுவாங்க உன்னை இங்க தனியா வர வைக்க தான்பூங்கோதை : நீ கூப்பிட்டு இருந்தால் நானே வந்திருப்பேனே....குரு : நீ வந்து இருப்ப.... ஆனால் உன்னுடைய sister's சூர்யா அண்ட் ரோஜாவை அழைத்துக்கிட்டு தானே வருவ.... நீ மட்டும் தனியா வரணும் என்று தான் நான் இந்த ஏற்பாடு பண்ணனேன்((பூங்கோதை.....அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள்....))பூங்கோதை : அறிவு இருக்கா உனக்கு.... அதுக்குன்னு இப்படியா பேசுவ... உன்னாலே எங்க வீட்டில் எவ்வளவு பிரச்சனை வந்தது தெரியுமா... நீ எல்லாம் ஒரு பிரண்டாகுரு : ஓ ப்ளீஸ் ஸ்டாப் இட் கோதை....நான் உனக்கு ஃப்ரெண்ட் இல்ல என்று நான் நிறைய தடவை சொல்லிட்டேன்...உன்னை நான் காதலிக்கிறேன்..நீ ஏன் என் லவ்வ புரிஞ்சிக்க மாற்றபூங்கோதை : நானும் உனக்கு நிறைய தடவை சொல்லிட்டேன்... எனக்கு லவ் அதுல இதிலெல்லாம் இப்பொழுதைக்கு எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்ல...என்னுடைய கனவு எல்லாம்...நான் என்னுடைய ஃபேஷன் show கம்பெடுஷன் ல பெரிய ஆளா வரணும்.. அதனால தான் நான் இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் இருக்கேன் குரு : என்னுடைய லவ் உனக்கு என்னைக்குமே தடையாக இருக்காதுபூங்கோதை ப்ளீஸ் என்னை அக்செப்ட் பண்ணு....முதல்ல லவ்வ இந்த மாதிரி கெஞ்சி வாங்கக் கூடாது....அது என் புத்திக்கு தெரியுது... ஆனா என் மனசுக்கு தெரிய மாட்டுது...பூங்கதே : போதும் இந்த சினிமா டயலாக் எல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லை நான் என்னமோ ஏதோன்னு பயந்து தான் வந்தேன் சரி நான் போறேன்குரு : இரு எங்க போற...இந்த நிமிஷம் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கப் போகுது என் கையால் தாலியை காட்டுறேன்...அதுக்கு அப்புறம் நீ வெளியே போபூங்கோதை : ஏய் என்ன ஜோக் பண்றியா கல்யாணமா என்ன என்னை பாத்தா உனக்கு எப்படி இருக்குகுரு : இங்க பாரு நீ இப்ப நான் கற்ற தாலியை ஏத்துக்களை என்றால் உண்மையாவே நான் உன் வீடியோவை நெட்டில் போட்டுவிடுவேன்...((என்று குரு மிரட்டும் விதமாக சொல்ல... மீண்டும் பூங்கோதை அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டவள்))பூங்கோதை : என்னடா சொல்ற அப்போ நீ தான் என்னை உண்மையாவே வீடியோ எடுத்து வச்சிருக்கியாகுரு : ஆமா வேற வழி தெரியல ப்ளீஸ் என்னை ஏத்துக்கோ டி....((என்று சொல்லி அவன் பாக்கெட்டில் இருந்த தாலி கயிறை எடுத்து வலுக்கட்டாயமாக பூங்கோதையின் கழுத்தில் கட்ட முயல..... அந்த தருணத்தில் பின் இருந்து ஒரு குரல்))கதிர்வேலன் : என்னப்பா குரு ... பெரியப்பா பெரியம்மா நாங்க வந்திருக்கோம் எங்களுக்கு ஒரு மரியாதை இல்லையா....எங்ககிட்ட சொல்லாம எங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டுற....சரி நான் ஆசீர்வாதம் பண்றேன் இப்போ நீ தாலி கட்டு....குரு : அங்கிள் நீங்களா...முல்லைகதிர்வேலன் : என்ன குரு...நீ பூங்கோதை friend தானே... நீயே இந்த மாதிரி பண்ணலாமாகுரூ : ப்ளீஸ் நீங்களாவது புரிஞ்சுக்கோங்க நான் அவளோட ஃப்ரெண்ட் இல்ல நான் இவள லவ் பண்றேன்....நான் many டைம்ஸ் சொல்லியும் இவ என்னுடைய லவ்வை accept பண்ணிக்க மாட்டுறா கதிர்வேலன் : இங்க பாரு குரு.....முதலில் எல்லா உறவுகளிலும் ஒரு பிரெண்ட்ஷிப் இருக்கனும்.... அப்பதான் உனக்கு அது நிரந்தரமா நிலைக்கும்...முதல்ல ஃப்ரெண்ட் இல்ல லவ்வர்.... லவ்வர் இல்ல ஃப்ரெண்ட் என்று பேசுறத நிடுத்து உனக்கு என்ன பிரச்சனை...குரு : எனக்கு இவ தான் பிரச்சனை நான் இவள காதலிக்கிறேன் என்று சொன்னேன்... இவ என் காதலை ஏற்றுக்கொள்ளலகதிர்வேலன் : நீ காதலிக்கிறது உன்னுடைய ரைட்ஸ்....அவ அந்த காதலை மறுக்கிறது அவளுடைய மனசு...இதுக்கு எதுக்கு கோபப்படுறகுரு : இல்ல அங்கிள் இவள் இல்லாமல் என்னால் வாழ முடியாதுமுல்லை கதிர்வேலன் : வசனம் நல்லா இருக்கு....ஆனா ஒரு பெண்ணை மிரட்டி அவளுக்கு தாலி கட்டினா மட்டும் நீ அவ கூட சந்தோஷமா வாழ முடியும் என நினைக்குறியா கதிர்வேலன் : முதல்ல அதெல்லாம் விடு...நீ என்ன பூங்கோதையை வீடியோ எடுத்து வச்சிருக்கியாகுரு : ஐயோ சத்தியமா இல்ல....நான் இவள கல்யாணம் பண்ணிப்பதற்காக பொய் சொன்னேன்முல்லை கதிர்வேலன் : உனக்கு அசிங்கமா இல்ல..... ஒரு பெண்ணை அந்தரங்கமாக வீடியோ எடுத்து வச்சிருக்கேன்....போட்டோ எடுத்து வச்சிருக்கேன்னு சொல்லி.....இப்படி அவளுடைய சம்மந்தமே இல்லாமல் அவளை உங்களுடைய ஆசைக்கு அடிப்பனிய வைக்கிறீங்களே.....இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா...கதிர்வேலன் : இங்க பாரு குரு பெண்கள் சந்தோஷமா இருக்கிற இடம் 2ம் இடம் தான்........ஒன்னு பெத்தவங்க வீடு.... இன்நொன்னு அவர்கள் நண்பர்களிடம் இருக்கும்போது.....அந்த நண்பர்களிடம் இருக்கும்போது கூட நம்மை இவன் வீடியோ எடுத்துடுவானா....அவன் போட்டோ எடுத்துடுவானா என்று பயந்து பயந்து பழகுவது நட்புக்கு அழகு இல்ல....என் வீட்டுப் பெண் என்று நான் சொல்லல... எந்த வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் வெளியே வரும்போது அவங்களுக்கு ஆண் நண்பர்கள் நீங்க எல்லாம் தான் பாதுகாப்பா இருக்கணும்...... அதுதான் நட்புக்கு அழகு..... அவங்களை பாத்ரூம்ல வச்சு வீடியோ எடுப்பது....படுக்கை அறையில் வீடியோ எடுப்பது என்று சொல்றீங்களே.... உங்களுக்கு எல்லாம் கூச்சமா இல்ல.....முல்லை கதிர்வேலன் : ஏன்ப்பா அப்படி அந்த வீடியோவையே நீங்க எடுத்து இருந்தாலும்.... அதில் என்னத்த பார்த்து நீங்க இரசிக்க போறீங்க...... நீங்க இந்த மாதிரி வீடியோவில் பார்க்கும் அந்தரங்க விஷயத்தில் உங்களுக்கு என்ன கிடைக்கப் போது.....நீங்க எந்த இடத்தில் பிறந்தீங்களா அந்த இடத்தை பார்க்க போறீங்க......நீங்க உங்க அம்மாகிட்ட குழந்தையாய் இருக்கும்போது எந்த இடத்தில பசியாற்றிக் கொண்டீர்களோ அந்த இடத்தை பார்க்க போறீங்க...உங்க அம்மா உங்களை எந்த வாயத்துள்ள சுமந்தங்களோ அந்த இடத்தை பார்க்க போறீங்க......இப்படி எல்லாமே எல்லா பெண்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு இடத்தை தானே நீங்க பார்த்து ரசிக்க போறீங்க....இதுல என்ன உங்களுக்கு ஒரு அல்ப சந்தோஷம் கிடைக்க போது....கதிர்வேலன் : குரு இந்த மாதிரி வீடியோ எடுத்து இது வரை எத்தனை பெண்கள் அதற்கு பயந்து உயிரை இழந்து இருக்காங்க என்று உனக்கு தெரியுமா..... பெத்தவங்க பிள்ளைகளை படிக்கவும்... தன் சுமையை கொஞ்சம் குறைத்து கொள்ளவும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால்... அவர்கள் மலர்வதற்கு முன்பே இப்படி அவர்களை சிதைப்பது நியாமா சொல்லு...குரு : ஐயோ... சத்தியமா என்கிட்ட எந்த வீடியோவும் இல்ல..... நான் இவள மிரட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் அப்படி சொன்னேன்.... என் காதல்உண்மையானது...கதிர்வேலன் : இங்க பாரு குரு...உன் காதல் உண்மையானதா போலியானதா என்பது எனக்கு தேவை இல்ல...ஆனால் பூங்கோதையின் நட்பு உண்மையானது..... அவ இங்க உன்னை பார்த்த உடனே எவ்வளவு சந்தோஷப் பட்டால் என்பதை நான் இந்த வீடியோவில பார்த்தேன்....ஆனால் நீ தான் இந்த காரியத்தை பண்ணியிருக்கிற என்று சொல்லும்போது அவள் உன் மேல வைத்து இருக்கும் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்து இருப்பதை அவ கண்ணை பார்த்தாலே தெரியுது....ஒருவேளை அவள் உன் காதலை ஏற்றுக் கொண்டாலும் கூட நீ இப்ப செஞ்ச கேவலம் அவ மனசுல ரணமாக தான் இருக்கும்..குரு : பூங்கோதை சத்தியமா என்கிட்ட எந்த வீடியோவும் இல்ல... நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட என்று பயந்து தான் நான் அப்படி போன்ல சொன்னேன்...முல்லை கதிர்வேலன் : பூங்கோதை நீ குருவ காதலிக்கிறியா..பூங்கோதை : இல்ல பெரியம்மா...நான் குருவ என்று இல்ல... யாரையும் என்னால் காதலிக்க முடியாது... அடுத்த வாரம் எனக்கு சிங்கப்பூர்ல competion இருக்கு...நான் அதுக்கு போகனும்.... அதுல win பண்ணால்..... மேற்கொண்டு நான் அதுல என்ன சாதிக்கணும் என்று பார்க்கணும்....இந்தக் காதல் கல்யாணம் இதெல்லாம் என்னுடைய எதிர்காலத்தை பாதிக்கும்...கதிர்வேலன் : இங்க பாருப்பா குரு... என் மகள் திட்டவட்டமாக சொல்லிட்டா அவ யாரையும் காதலிக்கவில்லை.... ஆனால் நான் உனக்கு வாக்குறுதி கொடுக்கிறேன்... இனியும் என் தம்பி மகள் யாரையும் காதலிக்காத பட்சத்தில்.... நானே உன் குடும்பத்தில் வந்து என் மகளுக்கு உன்னை மாப்பிள்ளை கேட்கிறேன்....ஆனால் அதற்கு என் மகளின் மனதில் நீ இடம் பிடிக்க வேண்டும்...குரு : எனக்கு இது போதும்.... எத்தனை வருஷம் வேணும்னாலும் நான் காத்திருப்பேன்...பூங்கோதை ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு...பூங்கோதை : அறிவு கெட்டவனே... இதற்கு மேற்பட்டு இந்த மாதிரி எல்லாம் பண்ணாத ...ஆளப் பாரு முதல்ல உனக்கு போனையே ஒழுங்கா பேச தெரியாது...இதுல வேற இந்த மூஞ்சி வீடியோ எடுக்க போகுதாம்....(( என்று சொல்லி பூங்கோதை நக்கல் செய்ய... ))முல்லைகதிர்வேலன் : சரி கிளம்பலாமா....கதிர்வேலன் : குரு...... பூங்கோதையை நீ வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போ.... இங்க நடந்ததை பற்றி நானே வீட்ல சொல்றேன்..... நீங்க எதையும் சொல்ல வேண்டாம்...பூங்கோதை : பெரியப்பா நீங்க வரல...கதிர்வேலன் : இல்லம்மா... நான் என் வைரம் கூட வெளியே போயி ரொம்ப நாளாச்சு...ரொம்ப நாளைக்கு பிறகு அப்படி ஒரு வாய்ப்பு இன்னிக்கு கிடைச்சிருக்கு... நாங்க கொஞ்சம் என்ஜாய் பண்ணுக்கிறோம்...பூங்கோதை : அது சரி.... அம்மா சொன்னது சரி தான்....நீங்க என்னைக்குமே பர்ஃபெக்ட் ஜோடிகள் தான்....சரி நீங்க கிளம்புங்க...(( என்று பூங்கோதை சொல்ல.... கதிர்வேலனும்... முல்லைத் கதிர்வேலனும் கோவிலுக்கு கிளம்ப......கவிதா, சக்தியின் மகளுக்கு போன் செய்து மிரட்டிய குரு மனம் திருந்தி.....பூங்கோதையை அவள் வீட்டிற்கு அழைத்து செல்ல.....)) ஒரு பெண்ணை பற்றி தவறான வீடியோ உள்ளது என்றால்..... அங்கே நீங்கள் பார்க்கக்கூடிய அந்தரங்க விஷயத்தில்....தன் வீட்டின் பெண்களும் இந்த நிலைமைக்கு ஆள் ஆகலாம் என்பதை உணருங்கள்.... தவறி கூட அப்படி ஒரு தவறை நீங்கள் செய்யாதீர்கள்.... தவறு செய்பவர்கள் அருகிலும் நீங்கள் இருக்காதீர்கள்....(( மறுபக்கம்....பெங்களூரில்...dr.கதிரின் வீட்டில்....))dr.கதிர் : ம்...சொல்லுங்க...ஏன் பயப்புடுறிங்க....உங்க பெயர் என்ன..முல்லைப்பூ : நான் என் பெயர சொல்ல மாட்டேன்...சொன்னால் அவ என்னை....என்னை...அந்த ரூம்ல...அடிப்பா.... நெகத்துல கீருவா... இல்ல நான் சொல்லல....நான் யாரையும் கொலையும் பண்ணல....என்னை விடுங்க நான் போறேன்...ஆயா நான் சாக போறேன்... ((என்று அழுத படி முல்லைப்பூ...dr. கதிரிடம் மயக்க நிலையில் சொல்ல...அவளின் அழுகையை பொறுத்து கொள்ள முடியாமல்...dr.கதிர் அவளின் கைகளை ஆறுதலாய் தொட்ட மரு நொடி அவளின் வார்த்தை தடை பட....முல்லைப்பூ அதே கட்டிலில்லேயே கண் உறங்க....அவளுக்கு போர்வையை போர்த்திய dr.கதிர்....அவள் மருந்து உட்கொண்டு பேசிய வார்த்தைகளை வீடியோவில் பதிவு செய்து வைத்தவன்...அவளின் அருகில் தானும் அவளின் அழகை ரசித்து கொண்டே இவனும் முள்ளைபூவின் அருகில் படுக்க....அவளின் கைகளை தன் இதழ் அருகில் எடுத்து சென்றவன்....அவளுக்கு தன் காதல் பரிசாக அவளின் கரங்களில் முத்தமிட்டு அவளின் கைகளை தன் இதயத்தின் மீது வைத்தவாறு இவனும் கண்ணுரங்க....விடியர் காலை... ஐந்து மணி அளவில் கண் விழித்த dr.கதிர்....முள்ளைப்பூவை பார்க்க....அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க......இவன் சத்தம் போடாமல் குளித்து முடித்தவன் குளியல் அறையில் இருந்து வெளியே வர...அதேசமயம் முல்லைப்பூ தூக்கத்தில் இருந்து கண் விழித்த்வல்...பதற்றத்துடன் கட்டில்லை விட்டு எழுந்த படி....))முல்லைப்பூ : ஐயோ மணி என்னாச்சு...நான் ...நான் எப்ப தூங்கினேன்....dr.கதிர் : ( தலையை துவட்டிகொண்டு அவள் அருகில் வந்தவன்) hey பியூட்டி first எழுந்த உடன் குட் மார்னிங்சொல்ல மாட்டியா...முல்லைப்பூ : என்ன மச்சான்... நான் எப்படி தூங்கினேன்...என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல...dr.கதிர் : நீ அசதியில் தூங்கிட்ட...அதான் உன்னை நான் எழுப்பல...முல்லைப்பூ : எனக்கு என்ன அசதி...நான் என்ன வேலையா செஞ்சேன்...dr. கதிர் : ஆமா...ஆனா நீ செய்யல நான் செஞ்சேன்...முல்லைப்பூ : என்ன செஞ்சிங்க...dr. கதிர் : என்ன செய்யனுமோ அதை செய்தேன்...முல்லைப்பூ : என்ன சொல்றீங்க...dr.கதிர் : நான் அப்புறமா சொல்றேன்...சரி போ போய் குளித்திட்டு வா....முல்லைப்பூ : குளிக்கணுமா... ஏன்...dr.கதிர் : ஒ...மார்னிங் குளிக்கிற பழக்கம் இல்லையா...முல்லைப்பூ : அதெல்லாம் இருக்கு....ஆனா நான் ஏன் இங்க குளிக்கணும்...dr.கதிர் : hey என்ன கேள்வி கேக்குற போ...போய் குளித்துிட்டு வா..நான் உங்க வீட்டுக்கு அழைதிட்டு போறேன்...முல்லைப்பூ : இல்ல...நான் நேத்து இங்கேயே வா படுத்தேன்...dr.கதிர் : ஆமா...முல்லைப்பூ : அப்போ நீங்க....dr.கதிர் : நான் ............நான் மேல....இல்ல இல்ல உன் கூட படுத்தேன்........முல்லைப்பூ : என் கூடவா.......dr.கதிர் : பின்ன உன் ஆயாக் கூடவா படுப்பாங்க.... சரி சரி போ...போய் குளி...உள்ள உனக்கு டிரஸ் வாங்கி வச்சு இருக்கேன் அதை போட்டுக்கோ...முல்லைப்பூ : இல்ல நான் வீட்டுக்கு போய் ..........dr.கதிர் : போன்னு சொல்றேன் இல்ல... உனக்கு தேவையான எல்லாமே இந்த bureau ல இருக்கு....so நீ உன் வீட்டுக்கு போய் தான் எல்லாத்தையும் மாத்தணும் என்று இல்ல புரியுதா...முல்லைப்பூ : இதெல்லாம்....அப்போ plan பண்ணி தான் செய்ரிங்களா...dr. கதிர் : நான் பிளான் எல்லாம் பண்ணல...நீ தான் Yesterday night என்னை....முல்லைப்பூ : நான் என்ன செஞ்சேன்dr. கதிர் : ம்... நீ குளித்திட்டு வா சொல்றேன்...((என்று dr. கதிர் சொல்ல.....முல்லைப்பூ குழப்பத்துடன்...குளிக்க சென்றவள்...சிறிது நேரம் கழித்து வெளியே வர....கையில் ஒரு காப்பி கப்பை வைத்து கொண்டு dr. கதிர் காத்து இருக்க....))dr.கதிர் : hey பியூட்டி உனக்கு இந்த கலர் டிரஸ் சூப்பரா இருக்கு....முல்லைப்பூ : ம்....dr.கதிர் : என்ன ம்... சரி இந்தா காப்பி குடி...முல்லைப்பூ : ( மனதில்) நேத்து இரவு இதை குடித்து தான் தூங்கினோம்மறுபடியும் முதல் இருந்தா...dr. கதிர் : என்ன யோசனை...முல்லைப்பூ : ம் ..ஒன்னுமில்ல...நீங்க குடிக்கல...dr. கதிர் : இல்ல நேத்து நைட் சாப்பிட்டதே எனக்கு வயிறு ஃபுல்லா இருக்கு...முல்லைப்பூ : அப்படி என்ன சாப்டிங்க...அவளின் இடையை தன் வசம் அனைத்தவன்....அவளின் கதோரத்தில் விழுந்து கிடக்கும் ஒற்றை முடியை தன் இதழ்களை கொண்டு ஊதியவாரு...dr. கதிர் : நான் உன்னை தான் என் பசி தீர சாப்பிட்டேன்.....முல்லைப்பூ : என்ன.......என்ன சொல்றீங்க நீங்க....dr. கதிர் : என்னை எங்க சொல்லவிட்ட...அதான் நேத்து இரவே எல்லாமே.....முல்லைப்பூ : என்ன ....என்ன எல்லாமே.....சும்மா சொல்லாதிங்க....dr. கதிர் : நான் ஏன் சும்மா சொல்ல போறேன்....உண்மையை தான் சொல்றேன்....சரி வா போகலாம் நான் உன்னை உன் வீட்ல விட்டுட்டு அப்படியே ஜாக்கிங் போகனும்முல்லைப்பூ : நான் எப்படி கிழே வரருது..உங்க அக்கா ,தம்பி, அப்புறம் மாமா பொண்ணு எல்லாம் இருப்பங்க இல்ல...dr. கதிர் : அக்கா ஊர்ல இல்ல...மத்தவுங்க எல்லாம் எப்பவோ ஜாக்கிங் போய்ட்டாங்க...முல்லைப்பூ : ம்...சரி வாங்க போகலாம்...dr.கதிர் : hey பியூட்டி இரு இரு....இந்தா முல்லைப்பூ : இது....இது நீங்க எனக்கு போட்ட செயின் தானே...இது எப்படி உங்க கையில...dr. கதிர் : ம்...நேத்து நைட்டு குத்துத்ன்னு நீ தான் கழட்டி என் கிட்ட தந்த.....முல்லைப்பூ : நானா...dr. கதிர் : yes நீ தான்....ஏன் உனக்கு நினைவில்லை யா....முல்லைப்பூ : இல்லையே...dr.கதிர் : ஆப்போ நமக்கு நேத்து நைட் first night முடிந்தது கூட உனக்கு நினைவு இல்லையா...முல்லைப்பூ : என்ன first night முடிஞ்சுடுதா....dr.கதிர் : ஆமா.....எல்லாம் நல்லதாவே முடிந்தது....சரி வா போவோம்...hey உன்னை தான் வா போகலாம்...முல்லைப்பூ : இல்ல நான் வரல...dr.கதிர் : ஒ.... அப்போ first பகலுக்கு ஆசை படுறியா...ok வெயிட் வெயிட் இதோ வரேன்....முல்லைப்பூ : ஐயோ...இப்ப ஏன் t-shirt டை எல்லாம் களுட்டுறிங்க..dr.கதிர் : இல்ல நீதான் வேற எதையோ எதிர் பாக்குற மாதிரி இருக்கு....முல்லைப்பூ : இல்ல இல்ல நான் எதையும் எதிர்பார்க்கல...dr.kathir : இல்ல பியூட்டி உன் lips என்கிட்ட எதையோ கேட்குது...முல்லைப்பூ : இல்ல அதெல்லாம் எதையும் கேக்கல..pls வழியை விடுங்க...நான் நேத்து நைட் இங்க தங்னது தெரிந்தால் என் ஆயா எனக்கு சங்கு ஊதிடுவாங்க...dr.கதிர் : நீ ஏன் அதுகெல்லாம் பயப்புடுற....நான் தான் இருக்கேன் இல்ல.....முல்லைப்பூ : ஆமா ஆமா நல்லா இருக்கிங்க....நான் எப்படி நேத்து இங்கேயே படுத்தேன் என்று எனக்கே தெரியல...dr.கதிர் : ம்...எப்படினா .....இப்படி தான்....முல்லைப்பூ : ஐயோ ஏன் மச்சான் இப்ப என்னை இந்த கட்டில்ல தள்ளி விட்டிங்க......dr. Kathir : எதுகுன்னா.....உனக்கு நேத்து நைட் என்ன நடந்தது என்று நியபகம் வர வைக்க தான்....முல்லைப்பூ : மச்சான் pls...நகருங்க எனக்கு .........எனக்கு ஒரு மாதிரி இருக்கு......dr.கதிர் : hey....அதான் எல்லாம் நேத்தே முடிந்துடுது....இன்னுமா உனக்கு ஒரு மாதிரி இருக்கு....முல்லைப்பூ : சும்மா அதையே சொல்லாதீங்க....எதுவும் முடியல....எனக்கு தெரியும்...dr.கதிர் : சரி அது இருக்கட்டும்...இது என்ன உன் கையெல்லாம் யாரோ நெகத்துல கீறி வச்சு இருக்க மாதிரி இருக்கே ....முல்லைப்பூ : இதுவா......இது தெரியல.....எனக்கு விவரம் தெரிந்ததுல இருந்தே இப்படி தான் இருக்கு.....dr கதிர் : ம்...சரி கொஞ்ச நேரம் படுப்போமா....முல்லைப்பூ : என்ன படுக்கணும்மா.... இல்ல இல்ல நான் கிளம்பனும்...வாங்க போகலாம்...dr.kathir : hey பியூட்டி...இங்க வா....முல்லைப்பூ : ம்....dr.கதிர் : இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.......முல்லைப்பூ : எதுக்கு....dr.கதிர் : நமக்கு marriage ஆக.....அந்த நாளுக்காக தான் நான் wait பண்றேன்....ஏன் தெரியல....நீ எனக்கு சொந்தமாகும் நாள் எப்போ வரும்ன்னு இருக்கு....முல்லைப்பூ : மச்சான்... அப்போ உண்மையிலேயே நமக்கு கல்யாணமா..dr.kathir : நான் உன் கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் இப்படித்தான் கேட்டுகிட்டு இருப்ப இல்ல...முல்லைப்பூ : இல்ல....உங்க சொந்தகராங்க photo எல்லாம் அன்னைக்கு காட்டுநிங்க...நீங்க எவ்வளவு பெரிய குடும்பம்...அவுங்க யாருக்கும் தெரியாம நம்ம ஏன் அவசரமா கல்யாணம் பண்ணனும்...கதிர் : நீ தான் அதுக்கு காரணம்...நீ தான் என்னை நம்பல...நான் உன்னை விட்டு போய்டுவேன் என்று சந்தேக பட்டு நீ என்னை விட்டு போக பாத்த...அதான் உனக்கு நம்பிக்கை தரும் விதத்துல நான் நம்ம mariageக்குarrangé பண்ணிட்டேன்...முல்லைப்பூ : இருந்தாலும் உங்க அம்மா அப்பா...அப்புறம் அன்னிக்கு பேசினார் இல்ல...உங்க மாமா இவுக எல்லாம் என்னை தப்பா நினைக்க மாட்டங்களா...((என்று முல்லைப்பூ கவலையாக கேக்க...dr.கதிர் அவளை கட்டி அனைத்தவன்))dr. கதிர் : உனக்கு எல்லாமுமாக நான் இருக்கணும்...அது தான் என் ஆசை.....எனக்கு நீ வேணும்...உன்னிடம் எனக்கு எல்லா உரிமையும் தேவை...அதுக்கு இந்த socity க்கு தேவை தாலி...but நானும் அந்த culture kku respect கொடுப்பவன் தான்....so நான் உன் கழுத்துல தாலி கட்டிய தீருவேன்.....ஆனா உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னா இப்பவே சொல்லிடு....last time ல மாத்தி பேசினா எனக்கு பிடிக்காது....முல்லைப்பூ : இல்ல மச்சான்...எனக்கும் உங்களை கட்டிக்க ஆசை தான்... ஆனா நான் உங்க குடும்பத்துக்கு எப்படி ஒத்து வருவேன் ....நான் ஒரு பைத்த்தியம் ....எனக்கு யாருகிட்ட எப்படி பேசுறதுண்ணு தெரியாது...என்னை யாராவது கொஞ்சம் கடுமையா பேசினா கூட நான் அதே இடத்தில் உக்காந்து அழுவேன்....இது எல்லாத்துக்கும் மேல...அந்த கனவு.....மச்சான் எனக்கு பயமா இருக்கு....நீங்க என்னை விரும்பும் போதே என்னை வெருத்துட்டா கூட நான் உங்க நினைவில் உயிர் வாழ்ந்துடுவென்... ஆனா நமக்கு கல்யாணம் ஆன பிறகு நீங்க என்னை வெருத்தா நான்... நான் அதோடு உயிர........dr.கதிர் : ( அவளின் வார்த்தையை தன் விரலால் தடுத்து) நான் உயிருடன் இருக்கும் வரை உனக்காக நான் இருப்பேன்.....எல்லாமுமாக கண்டிப்பா நான் இருப்பேன்...எனக்கு நீ வேணும்...முல்லைப்பூ : மச்சான்...என்னை என் அண்ணன், அக்கா, ஆயா, இவுங்க மூணு பெரை தவிர வேற யாரும் இப்படி பாசமா பேசியதே இல்ல...நானும் யாரிடமும் எதையும் எதிர் பர்த்த்தும் இல்லை...ஆனா இப்போ ஒரு ஒரு நொடியும் உங்க கூட இருக்குற நேரம் நிலைக்கணும்மன்னு ஆசையா இருக்கு....இதெல்லாம் நிரந்தரமா கிடைக்குமா என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் நீங்க என் பக்கத்துல இருக்கும் போது நான் .....நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.....dr. கதிர் : ரியலி....எவ்வளவு ஹப்பியா இருக்க சொல்லு பாபோம்...முல்லைப்பூ : ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..dr. கதிர் : ரொம்பனா...முல்லைப்பூ : அதை வார்த்தையால் சொல்ல முடியாது....dr.கதிர் : அப்போ.....முத்தத்தால் சொல்லலாமே....முல்லைப்பூ : ஹம்......ஹம்....மாட்டேன்...dr. கதிர் : ஆமா இப்ப மாட்டேன் என்று சொல்லு....அப்புறம் நீயாவே நேத்து நைட்டு மாதிரி எனிகிட்ட உன்னையே குடுதுடு....முல்லைப்பூ : சும்மா பொய் சொல்லாதீங்க....நேத்து நைட்டு நீங்க என்னை ஒன்னும் பண்ணல...dr. கதிர் : you are right....நான் ஒன்னும் பண்ணல....நீதான் பண்ண....நான் வேணாம் இதெல்லாம் தப்புன்னு சொல்ல சொல்ல.... நீதான் எல்லாத்தையும் பண்ண....முல்லைப்பூ : என்ன மச்சான் சொல்றிங்க.... உண்மையாவா... அப்போ நேத்து நைட்...dr.கதிர் : ம்....நேத்து நைட்டு... நமக்கு first night நல்ல படியா முடிந்தது...முல்லைப்பூ : நீங்க பொய் சொல்றிங்க...சரி வாங்க போகலாம்...இன்னைக்கு வேற நான் காலேஜ்க்கு போகனும்...நேரம் ஆகுதுdr.கதிர் : ஏன் எதுக்கு காலேஜுக்கு போகனும்...முல்லைப்பூ : அடுத்த வாரம் exam...அதுக்கு சில formalités இருக்கு ..dr. கதிர் : என்ன அது...முல்லைப்பூ : இல்ல நான் தான் வீட்ல இருந்தே படிக்கிறேன் இல்ல...அதுக்காக ஒரு சில பேப்பர் ல எல்லாம் கையெழுத்து போடணும்....dr.கதிர் : எப்ப போகனும்....எப்படி போவ...முல்லைப்பூ : ஈவ்னிங் அக்கா தான் இட்டுட்டு போவாங்க...dr.கதிர் : ம்...சரி நீ ஈவ்னிங் உங்க அக்கா ஆபீஸ்ல வெயிட் பண்ணு நான் வந்து உன்னை அழசிட்டு போறேன்....நம்ம உன் காலேஜுக்கு போய்ட்டு அப்படியே இங்க வந்துடுவோம்...முல்லைப்பூ : மீண்டும் வரணுமா...???dr. கதிர் : ம்...நீ மீண்டும் வரணும்....முல்லைப்பூ : இல்ல ....நான் படிக்கணும்...ஆயா வேற வீட்ல இருப்பாங்க....dr.கதிர் : நீ இங்க உக்காந்து படி....நான் வேணும்னா சொல்லிதரேன்முல்லைப்பூ : யாரு நீங்களா...அது சரி...நல்லா கத்து தருவிங்க...எனக்கு தான் உங்களை பற்றி தெரியுமே...dr. கதிர் : எய் என்ன ஒரு மாதிரி சொல்லுற...நான் டாக்டர் தான்...but பாடம் எடுக்க முடிவு பண்ணிட்டா... நான் வாத்தியார்....முல்லைப்பூ : ஆமா.. ஆமா..நீங்க வாத்தியார் தான்....ஆனா இருட்டுக்கும் பூனைக்கும் பயந்த வாத்தியார்...DR.கதிர் : ஆன்...அது ....அது அப்ப அப்ப நான் என் அம்மா மாதிரி சில மேட்டருக்கு பயப்புடுவென்....but நிறைய மேட்டருக்கு பயப்புட மாட்டேன்...அது உனக்கு போக போக தான் புரியும்....முல்லைப்பூ : சரி வாங்க நேரம் ஆகுது போகலாம்...dr. கதிர் : ம்...சரி காலையில ஃப்ரெஷ் ஷா.....ஒரு கிஸ்சோடு இந்த நாள்ளை ஆரம்பிப்போம் வா....முல்லைப்பூ : முத்தம் எல்லாம் அப்பப்ப தரக் கூடாது....Dr.கதிர் : அப்பப்ப தர வேண்டாம்.... ஆனா இப்போ இங்கே தா....முல்லைப்பூ : இல்ல நான் தர மாட்டேன்...dr. கதிர் : சரி இதுல நமக்குள்ள எப்பவும் ego வரகூடாது ok.... உன்னால முடியலை நா ..... உனக்கும் சேர்த்து நானே தரேன்.....நான் slip ஆகுற ரெண்டே இடம்....ஒன்னு உன்னோட hip and இன்னொன்னு உன்னோட lip...so.... நானே எல்லாத்தையும் டேக் care பண்ணுகிறேன்....என்று சொன்னபடி dr. கதிர்......தன் அழகி முல்லைபூவை அவன் வசம் அனைத்தவன்..... காலை வேளை பொழுதை பொலிவுடன் அவளின் இதழ்களில் பொழிற வைக்க....முல்லைப்பூ : மச்சான் விடுங்க....நீங்க ரொம்ப மோசம்....நேரம் ஆகுது...வாங்க போகலாம்....dr.கதிர் : ம்....நல்லா இருந்த தங்கபிள்ளை என்னை ..இப்படி மோசமாக்கியது நீதான்.....ஐயோ நான் ரொம்ப கெட்டு போய்டேன்....எல்லாம் உன்னால் தான்....சரி இந்தா கார் சாவி....நீ கிழே போய் காருல உக்காரு நான் வீட்டை பூடிட்டு வரேன்....((என்று dr. கதிர் சொல்ல....முல்லைப்பூ சிறு சினுங்ளுடன் கீழே போக....அவளின் இந்த அறியாமையை ரசித்தபடியே ....dr.கதிர் ...சக்திமாறனுக்கு போன் செய்தவன்))dr. கதிர் : hello... என்ன மாறன் உங்க வீட்ல ஒன்னும் பிரச்சனை இல்லையே...மாறன் : இல்ல மச்சான்....எங்க ஆயா நேத்து நைட்டு வீட்டுக்கே வரல...dr. கதிர் : ஐயோ பாவம்...என்னாச்சி...மாறன் : அதுக்கு நம்ம பாவம் பார்த்தா நம்ம தான் பரலோகம் போகனும்...எங்க ஆயா நல்லா தான் இருக்கும்...இன்னைக்கு செவ்வாய் கிழமை இல்ல அதான் ஆயா திங்கள் நைட் collection போய்ட்டு புதன் நைட் தான் வரும்...dr.கதிர் : ஒ.... business லேடி போல...மாறன் : சரி அதை விடுங்க பாப்பா ஏதாவது சொன்னாலோ...dr.கதிர் : இல்ல....எதும் தெளிவா தெரிந்தது கொள்ள முடியல....சரி நான் உங்க ஆயவை பாக்கணுமே..மாறன் : ம்... அதுகேன்ன சீக்கிரம் பாக்கலாம்...dr. கதிர் : சரி நான் முல்லைப்பூவை உங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க இருப்பேன்...மாறன் : ம்... ஆயாகூட இல்ல..... நான் வீட்ல தான் இருக்கேன்...நீங்க வாங்க...((என்று மாறன் சொல்ல....dr.கதிர் கீழே இறங்கி போனவன்.... வீட்டை பூட்டிகொண்டு முல்லைப்பூவை அவளது வீட்டிற்க்கு அழைத்து செல்வதற்காக dr.கதிர் காரை நோக்கி வர...வாசலில் காரும் இல்லை முல்லைப்பூவும் இல்லை....கதிர் பதற்றத்துடன் வீட்டை திறந்து பார்க்க....அங்கேயும் முல்லைப்பூ இல்லாததை அறிந்து கொண்ட dr. கதிர் ...மாறனுக்கு phone செய்ய.....அடுத்த பத்து நிமிடத்தில் மாறன்.. dr. கதிரை பார்க்க வந்தவன் பதற்றத்துடன்...))மாறன் : என்ன மச்சான் முல்லை எங்க....dr. கதிர் : நான் காருல இருண்ணு தான் சொன்னேன்...but காரையும் காணோம் முல்லைப்பூவையும் காணோம்...முல்லைக்கு கார் ஓட்ட தெரியுமா...மாறன் : இல்ல அவளுக்கு....கார்...((என்று மாறன் சொல்லிக்கொண்டு இருக்க.....அதே சமயம் dr.கதிரின் கைபேசிக்கு நந்தினியிடம் இருந்து அழைப்பு வர...))dr கதிர் : hello....நந்தினி : டேய் கதிர்.....சித்துக்கு அடிப்படுட்டு ஹாஸ்பிடலில் செத்து இருக்கு டா....நிறைய இரத்தம் போயிடுது....எனக்கு பயமா இருக்கு நீ உடனே கிளம்பி...உன் அக்கா சத்ய கலையோட ஹாஸ்பிட்டலுகு வா..dr.kathir : என்னடி சொல்ற....எப்படி அடிபட்டது....??நந்தினி : உன் வீட்டு தெரு முனையில் தான் டா அவளை ஒரு கார் மோதிடுது.....dr.கதிர் : என்ன்டி இது ....இங்க வேற முல்லைப்பூவை காணோம்....நந்தினி : டேய் முல்லை.....முல்லைப்பூ இங்க தான் டா இருக்கா......dr. கதிர் : என்ன..... முல்லைப்பூ.....சித்து கூட இருக்காளா.....?????.சக்திமாறன் : மச்சான்.......முல்லைக்கு என்னாச்சு.....???????

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now