[13/07 à 19:59] Papa Lourdusamy: 🔱யின் கற்பனையில்...((13/04/21))
🕊️மீண்டும் வருவேன்...🕊️..6️⃣
((💕இதுவும் காதல் தான்....210))
👍மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த சித்ராவைப் பார்த்த மாறன் அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க👍
டாக்டர் கதிர் : என்ன மாறன் அப்படி பாக்குறீங்க... உங்க சிஸ்டர் மாதிரியே இருக்காங்க இல்ல....
மாறன் : ஆமா என் சிஸ்டர் முல்லைப்பூ மாதிரியே இருக்காங்க
Dr.கதிர் : மாறன் ..... இவ என்னுடைய மாமா பொண்ணு பெயர் சித்ரா....
மாறன் : நான் முல்லைபூ தான் இங்கே இருக்கா என்று நினைச்சேன்....
Dr.கதிர் : எங்க...உங்க தங்கச்சிக்கு நானும் காலைல இருந்து போன் பண்றேன் போனையே அவுங்க எடுக்கல.....
மாறன் : மச்சான் நான் உங்ககிட்ட என் தங்கச்சியை பற்றி ஒரு சில விஷயம் பேசனும்
டாக்டர் கதிர் : ம்...நம்ப வெளிய கார்டன்ல போய் பேசலாம்... நந்தினி நீ cafe கார்டனுக்கு எடுத்துட்டு வா
என்று டாக்டர் கதிர் சொல்ல...மாறனும் அவனும் கார்டன் செல்ல.....
Dr. கதிர் : சொல்லுங்க என்ன விஷயம்...
மாறன் : முல்லைப்பூக்கு 10 வயது இருக்கும் போது தான் நாங்க அவளை பார்த்தோம் என்று என் அக்கா உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க ...
Dr.கதிர் : ம்....சொன்னாங்க...
மாறன் : ஆனா .....அவ கிட்டதட்ட அஞ்சு வருஷமா நைட்ல ஏதோ கனவு கண்டு எந்திரிச்சு அழுதுகிட்டே இருப்பா... அவள நானும் என் அக்காவும் தான் சமாதானப்படுத்துவோம் ..... அவளுக்கு பதினைந்து வயது இருக்கும் போது தான் அவ கொஞ்சம் நார்மல் ஆகினால்...
அதுக்கப்புறம் போகப் போக அவ தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் மனசுல வச்சிக்காமல் அவள் வேலையை மட்டும் தான் பார்ப்பாள்.... ஆனால் அவளுக்குத் தேவையான ஒரு விஷயம் இருந்தால் ....அதை எப்படியாவது தேடி அந்த செயலை செய்து முடிப்பா....
படிப்பில் கொஞ்சம் நாட்டம் இல்லாமல் தான் இருந்தால்...ஆனா எப்படி என்றே தெரியல....அவ தான் பனிரெண்டாம் வகுப்பில் ஸ்கூல் first.......அப்புறம் என்கிட்ட அவ வக்கீலுக்கு படிக்க போறேன் சொன்னா.....நானும் சேர்த்து விட்டேன்...காலேஜ்ல இவளை எல்லோரும் லூசு மாதிரி பேசுற என்று Raging பண்றாங்க சொல்லி....நிறைய நாள் காலேஜுக்கு போகவே மாட்டா....ஆனா ஒரு ஒரு வருடமும் அவள் தான் அந்த collège top ranker...
CZYTASZ
🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )
Fanfictionஇதுவும் காதல் தான் கதையின் தொடர்ந்து அழகனின் அழகி இவளின் கதையுடன் சேர்த்து இரண்டாம் தலை முறை பிள்ளைகளை வைத்து எழுதும் கதை....