♥️♥️♥️33/34/35

63 8 9
                                    

[29/01 à 18:40] Papa: 🕊️மீண்டும் வருவேன்

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

[29/01 à 18:40] Papa: 🕊️மீண்டும் வருவேன்...🕊️...33 ((01/06//21))

💕இதுவும் காதல் தான்💕....236

🌹அன்றைய இரவு பாண்டியனஸ்டோர் பூர்வீக வீட்டில் கதிர்வேலன் தன் தோழி வளர்மதியிடம் பேசியதை முல்லை கதிர்வேலன் இடம் மறைத்ததால் கவலையில் அமர்ந்திருந்த முல்லைக்கு கைபேசியின் வாயிலாக சிங்கப்பூரில் இருக்கும் சக்தியின் மனைவி கவிதாவிடம் இருந்து அழைப்பு வர இவர்கள் இருவரும் பேசும் காட்சி🌹

முல்லைகதிர்வேலன் : ஹலோ கவிதா

கவிதா : என்ன முல்ல... குரலில் ஒரு கிக் இல்லாம இருக்கு.... என்ன மாமா ஓவர் டியூட்டி வாங்கறாரா...

முல்லைகதிர்வேலன் : வாய மூடுடி..நானே கடுப்புல இருக்கேன்

கவிதா : அப்போ இடுப்பு உடையற அளவுக்கு என் மாமா உன்கிட்ட ஏதோ வேலை வாங்கி இருக்காரு அதனால தான் நீ கடுப்பில் இருக்கிற

முல்லைகதிர்வேலன் : இதுக்கு மேல பேசினா உன் வாயை உடைச்சிடுவேன்

கவிதா : சரி சரி இப்ப எதுக்கு இவ்வளவு கோவப்படுற என்ன விஷயம்

முல்லை கதிர்வேலன் : மனசே சரியில்ல...

கவிதா : ஏய் என்ன ஆச்சு வீட்ல ஏதாவது பிரச்சனையா எல்லாரும் சந்தோஷமா தான இருக்காங்க...டாக்டர் கதிர் வேற கல்யாணம் எல்லாம் பண்ணிட்டு வந்துருக்கான்.. நம்ம வீட்டுல நாலு பேருக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருக்கு...இவ்வளவு நல்ல விஷயம் நடக்கும் போது உனக்கு என்ன கவலை

முல்லை கதிர்வேலன் : இந்த விஷயம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா இங்கே உன் மாமா செய்யறதுதான் சரி இல்ல

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Donde viven las historias. Descúbrelo ahora