meendum varuven. ..2 to 5

198 17 10
                                    

[10/6 17:21] Mamans: 🔱யின் கற்பனையில்..((07/4/21))

🕊️மீண்டு.....ம்...வருவேன்🕊️..2️⃣
(இதுவும் காதல் தான்... 207)

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
🍁குன்னக்குடி கதிர்வேலன், முல்லை தம்பதிகளின் ...இரட்டை பெண் பிள்ளைகள் "சூர்யா" மற்றும் "ரோஜா"....வயது 26....இவர்கள் இரண்டு பிள்ளைகளும்....அமெரிக்காவில்... உள்ள பெரிய கம்பனியில் வேலை செய்கின்றனர்...

👉சக்தி மற்றும் கவிதா தம்பதிகளின் பிள்ளைகள் "ஆதி" "கோதை".......வயது 26......இவர்களின் இரண்டு பிள்ளைகளும் கதிர் முல்லையின் பெண் பிள்ளைகளோடு தான் வேலை செய்கின்றனர்...

🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

இன்று நீங்கள் படிக்க இருப்பது....((அமெரிக்காவில்.... கதிர்வேலன் வீட்டில்.....))

கதிர்வேலன் : அப்படி சொல்லுங்க என் செல்ல மகள்களா....என் பொண்டாட்டி முல்லை...... அன்றும் இன்றும் என்றும் அழகியவைரம் தான்...

கோதை : அதானே ...ஓய் பெரியம்மா நீங்க எங்களுக்கே tuf தரிங்க...

ஆதி : எய் வாலுங்களா ஏன் என் பெரியப்பாவும் தான் சும்மா இந்தியன் தாத்தா மாதிரி இருக்காரு...

கதிர்வேலன் : எய் .....என்ன தாத்தவா... ஐம்பது வயசுனா தாத்தாவா...

கவிதா : இல்லையா பின்ன...ஏன் மாமா என்ன இன்னும் நீங்களும் முல்லையும் அஜால் குஜால் சப்பிட்டுகிட்டு இருக்கிங்களா.... அப்ப பார்த்த மாதிரியே இருக்கிங்க...

சூர்யா : கவிதா சித்தி...எங்க அப்பாவும் அம்மாவும் சின்ன வயசுல செம்ம ஜோடி இல்ல.....

சக்தி : அது என்ன சின்ன வயசுல....எப்பவுமே என் அண்ணனும் அண்ணியும் தான் no 1 ஜோடிங்க...

ரோஜா : அதானே இவரோட அண்ணனை பற்றி சொன்னா தம்பிக்கு மூக்குல வேர்த்துடும்...

லீலா : எய் யாரது என் அண்ணங்க ரெண்டு பேரையும் ஓட்டுறது...

ரோஜா : எப்பா இதோ பாசமலர் தங்கை வந்துட்டாங்க....ஓய் அத்தை எங்க உங்க அத்தான்....

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Donde viven las historias. Descúbrelo ahora