WHO IS THAT KV..?

492 56 40
                                    

 💞KM💞 IN ப்ரேமம் 💞

💞PART ..1

பார்வதி முருகனின் HOUSE...TIME MORNING ஏழுமணி......

SK : அம்மா time ஆகுது ஒரு காபி போடவா இவ்வளவு நேரம்

பார்வதி : எனக்கு என்ன பத்து கையா இருக்கு ஒரு பக்கம் டிபன் senji உன் அப்பனுக்கு குடுக்கனும்.. இன்னொரு பக்கம் இந்த கிழவி ராணிக்கு காலையிலேயே பூரி சுட்டு தரணும் ..இன்னும் என்னை என்னதான் டா பண்ண சொல்ற

SK : ஏம்மா ஒரு காபிக்கா இவ்வளவு பேசுற நீ....சரி என் ரெட் கலர் டி ஷர்ட் எங்க ...

பார்வதி : டேய் நேத்து தான் சென்னையில இருந்து நம்ம soantha ஊருக்கே வந்து settele ஆகி இருக்கோம் ...அது அது எங்க எங்க வைக்கணும்ன்னு இனிமே தான் டா நான் யோசிக்கணும்...இப்போ போய் உன் டீ ஷர்ட் காபி pant ன்னு கேட்டா நான் என்னடா பண்ணுவேன்

ராணி : அடியே பாறு ....

பார்வதி : வரேன் அத்த

ராணி : மணி என்னாச்சு தெரியுமா

sk : ஏன் உனக்கு கண்ணு தெரியலையா ராணி

ராணி : டேய் குறை மாசத்துல பிறந்தவனே நீ வாயை மூடு ...அடியே இந்த குடும்பத்துக்கு நீ வாக்க பட்டு வந்து எத்தனை வருஷமாச்சு இன்னும் ஒரு காபி ஒழுங்கா போட தெரியதா டி உனக்கு

sk : அம்மா நீ காபி போட kathukuriyo இல்லையோ இந்த ராணி தலையில கல்லை போட கத்துக்கோ

ராணி : போடா போடா போக்கத்தவனே .....பாக்க எலி pulukkai மாதிரி இருந்துக்குட்டு என்ன பேச்சு பேசுறான் பாரு ..இரு இரு என் மவன் வரட்டும் இன்னைக்கு இருக்கு உனக்கு

முருகன் : என்ன அம்மா என்ன சத்தம் இங்க

ராணி : டேய் இந்த பையன் என்னை மரியாதை இல்லாம பேசுறான் டா

முருகன் : அவன் என்னையே அப்படி தான் பேசுவான் ...சரி சரி எங்க தங்கத்தை காணோம்

ராணி : நீ எப்படா எனக்கு தங்கம் வாங்கி தந்த

sk : ஏய் கிழவி அவரு அவுங்க அருமை மகளை கேக்குறாரு

ராணி : அவ எங்க எழுந்தா இன்னும் இழுத்து பொத்திகிட்டு தான் தூங்குறா போ போய் உன் தங்கத்தை எழுப்பு

💞KM💞 IN ப்ரேமம் 💞Where stories live. Discover now