கண்ணியமான காதல் 💞KM💞

272 45 40
                                    

ராணி -ஏய் என்ன பேசுற நீ

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ராணி -ஏய் என்ன பேசுற நீ

முல்லை - அம்மா நீ என்ன பைத்தியமா என் கதிர் நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக கிட்டத்தட்ட பத்து வருஷமா என்னை வந்து பாக்கவும் இல்ல என்னிகிட்ட பேசவும் இல்ல அப்புறம் எப்படி இந்த பிள்ளை குட்டி எல்லாம்

பார்வதி - அப்போ இந்த குழந்தை யாரு

பேபி - அப்பா அப்பா

ராணி - டேய் பேராண்டி உன் மகள் அழுவுறா பாரு தூக்கு டா

மூர்த்தி - இதோ வரேன் பாட்டி...எங்க குட்டி லட்சுமி வா வா வா அப்பாகிட்ட வா டா செல்லம்

லட்சுமி - என்ன அப்பாவா டேய் என்னடா நடக்குது இங்க

பாண்டியன் - மூர்த்தி என்ன இதெல்லாம்

மைனா - அடேய் பெரிய அண்ணா உன் பிள்ளையா இது..சொல்லவே இல்ல

ராணி - ஏன் இப்போ எல்லோரும் வாயை pilakkiringa மூர்த்தி உன் பொஞ்சாதியை கூப்பிடு

மூர்த்தி - தனம் தனம்

தனமேரி  - மாமா

மூர்த்தி - சொல்லு தனம்

தனமேரி - உங்களை இல்ல பெரிய மாமாவை

ஆதார் - பழக்க தோஷம் மா அதான் உன் மாமா ஆமா சாமி போட்டுட்டாரு சரி நீ உன் வசனத்தை பேச ஆரம்பி action

தனம் - மாமா

ஆதார் - இரு மா இரு மா சொல்ல மறந்துட்டேன் இது பைனல் episode சோ எல்லாருக்கும் நான் dielogue தரணும் அதனால் நீ கொஞ்சம் அடக்கி வாசி pls ஏன்னா நீ மாமாவே மணி கணக்கா சொல்லுவா இப்போ பேசு

தனம் - மாமா என்னை மன்னிச்சுடுங்க

மூர்த்தி - அப்பா என்னையும் மன்னிச்சுடுங்க

💞KM💞 IN ப்ரேமம் 💞Where stories live. Discover now