SK -அக்கா என்னாச்சு உனக்கு
முல்லை - நீ வா நம்ம போகலாம்
மைனா - டேய் அண்ணா என்னா டா பண்ண அவுங்களை
கதிர்- அதை நீ அவுங்ககிட்டையே கேளு
மைனா -ஏங்க CK எப்படிங்க உங்க விக்கல் நின்னுச்சு
முல்லை -....................
மைனா -ஏங்க நான் உங்களை கேட்டா நீங்க என்ன என் அண்ணனை முறைக்கிறீங்க
SK -அக்கா என்னாச்சு உனக்கு
முல்லை -ஏய் ஷாரு நீ வா நம்ம போகலாம்
SK - எங்க போகணும்
முல்லை -வா வீட்டுக்கு போகலாம்
மைனா -என்ன வீட்டுக்கா
முல்லை - ஆமா இனிமே நான் இங்க வேலை செய்ய மாட்டேன்
மைனா- ஏங்க என்ன சொல்றீங்க
முல்லை -இவரு இருக்குற இடத்துல இனிமே நான் இருக்க மாட்டேன்
நான் போறேன்கதிர் -ஏய் சிட்டு குருவி நில்லு
முல்லை -மாட்டேன் நான் போறேன்
கதிர் -இப்போ நீ நிக்குறீயா இல்ல மறுபடியும் உன்னை உள்ள தூக்கிட்டு போகவா
YOU ARE READING
💞KM💞 IN ப்ரேமம் 💞
Fanfictionகாதல் கதை தான்..... கொஞ்சம் உண்மை.... நிறைய கற்பனை கலந்த காதல் கதை ......லைக் பண்ணா.....READ பண்ண CONTINUE பண்ணுங்க