வெள்ளை மயில் இறகே

191 42 15
                                    

💕KM💕in💕ப்ரேமம்💕

previous episode - கதிர்... ராணி பாட்டிவுடன் அவன் வீட்டுக்கு வந்த அவன் மாமன் மகள் சிட்டு குருவியை தன் ரூமுக்கு தூக்கிட்டு போனவன் முல்லையிடம் பேசிக்கொண்டு இருக்க... today continue....

💕PART..5

முல்லை : வேணா சொல்றதை கேளுங்க

கதிர் : ஹ்ம் ஹ்ம் முடியாது இத்தனை வருஷம் உன் வார்த்தைக்கு மதிப்பு தந்தேன் தானே அப்புறம் என்ன

முல்லை :

கதிர் : அன்னைக்கு நீ என்ன சொன்ன நீயா என்னை தேடி வர வரை நான் உன்னை வந்து பாக்க கூடாதுன்னு சொன்ன இது வரைக்கும் நான்  உன்னை பார்க்கணும்னு நினைச்சு இருந்தா எப்படியாவது சென்னைக்கு வந்து இருக்க முடியாதுன்னு நினைக்கிறீயா என்ன

முல்லை : இப்போ என்ன சொல்ல வரீங்க

கதிர் : முல்லை ப்ளீஸ் அன்னைக்கு நான் friend பேச்சை கேட்டுகிட்டு தப்பு பண்ணிட்டேன் அதுக்கு தான் நீ அன்னைக்கே என்னை செருப்பால அடிக்காத குறையா அடிச்சிட்டியே அப்புறம் என்ன

முல்லை : இங்க பாருங்க உண்மையா சொல்றேன் நான் உங்கள மறந்துட்டேன் ..என் வாழ்க்கையில இருந்து உங்கள நான் தூக்கி எறிஞ்சி பத்து வருஷம் ஆச்சு ..

கதிர் : இல்ல நீ பொய் சொல்ற நம்ம குடும்பத்துல இருக்குற பெண்களுக்கு எல்லாம் இருபத்துல இருந்து இருபத்தைந்து வயசுலேயே கல்யாணம் பண்ணிடுவாங்க but உனக்கு இப்போ இருபத்து எட்டு வயசு ஆகுது நீ இன்னும் வேற marriage பண்ணலைனா அதுக்கு காரணம்

முல்லை : அதுக்கு காரணம் கண்டிப்பா நீங்க இல்ல ..நகருங்க நான் போறேன்

கதிர் : முல்லை

முல்லை : என்னை தொடாதீங்க

கதிர் : ஏய் சிட்டு குருவி ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்துற

முல்லை : நான் ஏங்க உங்களை கஷ்டப்படுத்தனும் எனக்கு வேற வேலை இருக்கு நகருங்க

கதிர் : முல்லை நான் சொல்றதை கேளு

முல்லை : இங்க பாருங்க இதான் நான் உங்களுக்கு கடைசியா சொல்றது இனியும் நீங்க என்கிட்ட இப்படி behave பண்ணா அப்புறம் நான் relation எல்லாம் பாக்க மாட்டேன்

💞KM💞 IN ப்ரேமம் 💞Donde viven las historias. Descúbrelo ahora