💕KM💕in💕ப்ரேமம் ))
(( previous chapter : முல்லையை அவள் காலேஜில் staff கந்தன் படிக்கட்டில் இருந்து தள்ளி விட... அவளை கதிர் hospitalil serthu வீட்டுக்கு அனுப்பி vaikka.... அன்றைய இரவு கதிர் முல்லையை பார்க்க அவன் வீட்டிற்கு வர... இனி நடக்க iruppathu...))
💞PART..7..
கதிர் : ஓ அப்போ சிட்டு குருவி தினமும் என்னை தான் நினைச்சுகிட்டு இருக்கு அப்படி தானே...
முல்லை நெற்றியை கதிர் முட்டியதும்... முல்லைக்கு இது கனவில்லை nijamendru அவள் உணர்ந்து கொள்ள நேரம் தராமல் கதிரின் கைகள் முல்லையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர .....பல வருடங்களுக்கு பிறகு முல்லையின் தேகத்தில் தன் காதலனின் கரங்கள் பட்டதும் முல்லை பூ முகம் மலரும் நேரத்தில் முல்லைக்கு பயத்தில் விக்கல் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு இவள் ரூம் கதவை முல்லையின் தம்பி தட்ட...
கதிர் - ஏய் சீட்டு குருவி விக்காத சத்தம் வருது பாரு
முல்லை - நீ ....................நீங்க .................
கதிர் - இல்ல இல்ல இரு உன் விக்கலை முதல்ல நான் நிறுத்துறேன்
முல்லை - ஹ்ம் ஹ்ம் வேணா வேணா
கதிர் முல்லையின் விக்கலை நிறுத்த ............முல்லை அவரை தன் வசம் இருந்து தள்ளிவிட்டவள்
முல்லை - உங்களுக்கு அறிவில்ல..
கதிர் - ஐ விக்கல் ITS GONE.... போயே போச்சு ..போயிந்தி...
SK -அக்கா என்னாச்சு
முல்லை - ஒண்ணுமில்ல டா
sk - சரி ஏதாவதுனா கூப்பிடு
முல்லை - ம்
sk - ஆமா ஏன் விக்குண
முல்லை - அது பூனையை பாத்துட்டேன்
சக்- திருட்டு பூனையா
முல்லை - ம்
சக் - சரி சத்தம் காட்டாத அப்புறம் அம்மா மேல வந்தா அந்த பூனைக்கு மணி கட்டிடும் பாத்துக்கோ
SK அவன் ரூமுக்கு போக முல்லை விக்கி கொண்டே கதிரிடம் கோவமாக பேச தொடங்க
ESTÁS LEYENDO
💞KM💞 IN ப்ரேமம் 💞
Fanficகாதல் கதை தான்..... கொஞ்சம் உண்மை.... நிறைய கற்பனை கலந்த காதல் கதை ......லைக் பண்ணா.....READ பண்ண CONTINUE பண்ணுங்க