💕KM💕in 💕ப்ரேமம்💕
💕part..10
திருவிழாவில் கூத்து நடக்கும் இடத்தில் கதிர் முல்லைக்காக காத்திருக்க.....time 10pm க்கு yellow half sareeyil தன் பாட்டி ராணி udanum அம்மா பார்வதியுடனும் முல்லை கோவில் திருவிழாவிற்கு வந்தவள்...அன்றைய இரவு கூத்துப் பார்க்க திருவிழா நடக்கும் இடத்தில் இருந்தவளை சத்தியா மூலம் கதிர் அவன் இருக்கும் இடத்திற்கு வர valaikka ...
முல்லை - எங்க டி கதிரு....
சத்யா - அதோ அங்க இருக்காங்க...
முல்லை - சீக்கிரம் வா டி நான் கதிரை பாத்துட்டு அம்மாகிட்ட போகணும்... இல்ல அது மைக் set போட்டு என்னை தேட ஆரம்பிச்சுடும்...
சத்யா - முல்ல அங்க பாரு பீடி பிடிச்சிகிட்டு நிக்கிறானே அவன் யாரு தெரியுதா....
முல்லை - யாரு டி..
சத்யா - அவன் தான் துரை .. உங்கிட்ட ஸ்கூல்ல உரண்டை இழுப்பானே..
முல்லை - ஐயோ என்ன இப்படி இருக்கான்...
சத்யா - ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டான்
முல்லை - சரி வா வா நம்ம போகலாம்..
துரை - சிட்டு குருவி.... ஏய் நில்லு...
சத்யா - டேய் வழியை விடு...
துரை - ம் நீ சிட்டு குருவி தானே..
சத்யா - டேய் துரை வேணா போய்டு...
முல்லை - சத்யா நீ வா போலாம்..
சத்யா - டேய் வழியை விடு...
துரை - இரு இரு பேசிட்டு போறேன்...
முல்லை - மூவ் பண்ணு நான் போகணும்...
துரை - அட இரு மா இங்க இருக்கும் போது இருந்ததை விட மெட்ராஸ்க்கு போய் nalla சிவப்பா ஆகிட்ட எப்படி
முல்லை - எப்படினா..
துரை - இல்ல நீ என்ன use panrennu சொன்னா என் முகமும் உன்னை மாதிரி சிவப்பா ஆகும் இல்ல....
கதிர் - நீ சிவப்பா தானே ஆகணும் இனிமே அதுக்கு நான் பொறுப்பு.... இரு வரேன்..
முல்லை - கதிர்....
கதிர் - நீ போ நான் இவனை என்னன்னு கேட்டுட்டு வரேன்...
VOUS LISEZ
💞KM💞 IN ப்ரேமம் 💞
Fanfictionகாதல் கதை தான்..... கொஞ்சம் உண்மை.... நிறைய கற்பனை கலந்த காதல் கதை ......லைக் பண்ணா.....READ பண்ண CONTINUE பண்ணுங்க