💕KM💕in💕ப்ரேமம்💕
💕PART..9
முல்லை ... கதிரை நினைத்து கண்கள் கலங்கி அதிக படியான தூக்க மாத்திரையை கையில் கொட்ட...
SK - அக்கா...அக்கா கதவை திற.... மைனா போன் பண்ணி இருக்கு... உன் கதிரை அந்த கந்தன் அடியாக்களை வச்சு கத்தியால kuthittaanam...
முல்லை தன் தம்பி சொன்னதை கேட்டு வெளியே ஓடி வர...
பார்வதி : ஏய் என்னடி பண்ணுற
முருகன் : அம்மாடி முல்ல ஏன் மா இப்படி பண்ணுற
முல்லை - டேய் ஷாரு அவருக்கு என்னாச்சு
sk -அக்கா மைனாவ நம்ம தெரு முனையில் நிக்க வச்சிட்டு தான் கதிர் இங்க வந்து இருக்காரு .....அவரு நம்ம வீட்டை விட்டு போனதுமே வழியில அந்த கந்தனோட ஆளுங்க கதிரை கத்தியால குத்திட்டாங்கன்னு மைனா போன் பண்ணி சொல்லுச்சு
முல்லை - ஐயோ என் கதிருக்கு என்னாச்சு
பார்வதி - ஏய் எங்கடி போற
முல்லை - அம்மா கையை விடு அவரு பாவம்
பார்வதி - அவன் செய்யுற ரவுடி தனத்துக்கு இப்படி தான் ஆகும்னு எனக்கு எப்பவோ தெரியும்.. இங்க பாரு நீ அவனை பாக்க போக கூடாது.. நீயும் அவனும் சின்னதுல அடிச்ச கூத்து எல்லாம் உன்னை கட்டிக்க போறவனுக்கு தெரிஞ்சா உன் வாழ்க்கை என்னவாகும்னு தெரியும் இல்ல
முல்லை - வாயை மூடு..அங்க என் கதிருக்கு என்னாச்சுன்னு தெரியல நீ என்னடானா இங்க வியாக்கணம் பேசுற கையை விடு இல்லன்னு வை..
பார்வதி - இல்லனா என்னடி பண்ணுவ இங்க பாரு முல்ல இப்போ மட்டும் நீ இந்த வீட்டு படியை தாண்டி போன
YOU ARE READING
💞KM💞 IN ப்ரேமம் 💞
Fanfictionகாதல் கதை தான்..... கொஞ்சம் உண்மை.... நிறைய கற்பனை கலந்த காதல் கதை ......லைக் பண்ணா.....READ பண்ண CONTINUE பண்ணுங்க