எல்லாருக்கும் வணக்கம் 💛
This Story " Amour Indescriptible" தமிழ் Version 😌
Mistakes Irunthal Manichufyy 😁...
******
💘உண்மையான வாசகருக்கு மீண்டும் வருக💟
எல்லாருக்கும் வணக்கம்💛
******
தமிழ்:அம்மா!!!!!!!!!!!!!!!... அவள் அலறல் கேது ஐஷு அவசரமாக அங்கு வாருகிறல்..
ஐஷு: ஏய் என்னடி!!! மறுபடியும் கனவா!! அவளுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொதுது கொண்டே சொல்கிறாள்....
தமிழ்:ஒண்ணும் இல்ல.... நான் நன்றாக இருக்கிறேன்... அவளது மிட்டாய் பெட்டியை மேசையில் இருந்து எதுகுரல்.....
ஐஷு: அரம்பிசித இந்த கேண்டி-ஆ சாப்டே......மெதுவாக பெருமூச்சு விடு..... நீ உன்மைலே நல்ல தானே இருக்க...தமிழ் தலை அசைகுரல்...... அப்போ நா போயிடு கெலம்புறேன் காலேஜ் போகனும்லக் நீயும் செகரமா ரெடி ஆகு... வசந்தி அக்கா காலை உணவு தயார் பண்ணிதாங்கே. துருவ வாசனை ஆடிக்குது... 🧐
தமிழில்:பொடி.... பல் குடா வெழகுலே சாப்டே போயிட்டா... பூ ரெடி ஆகு நானும் ரெடி ஆகிது வரேன்...
ஐஷு:போறேன்.... அவள் நடந்து சென்றாள்....தமிழ் பெட்டியை பார்த்து தலை அசைத்து அவளும் தயர் அகுரல்.....
வசந்தி வீட்டு வேலைக்காரி...
வி: செல்வி மா காலை உணவு தயார்....
ஐஷு: வந்துடேன்..... அப்புறம் தமிழும் ஐஷூவும் உணவு உண்டே ப்பிரகு கல்லூரி செல்கிறார்கள்......
தமிழில்: வசந்தி மா இரவு உணவு இன்னைக்கு நீங்க பண்ணே வேண்டா... நாங்கே பண்ணிக்குறோம்.....
வி.சாரி டா...
ஐஷு:டேட்டா காலேஜ் போயிட்டு வாறோம்... விட்டை விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.....
YOU ARE READING
விவரிக்க முடியாத காதல்✨
Fanfictionசுருக்கமான எபிலோக்.... ☄️காதல் விவரிக்க முடியாதது💛 , ஐஷு: ஹேய்யி எனக்கு நல்லாவே தெரியும் நீ அனி-அ லவ் பண்றே தானே!!! தமிழ்:லூசா டி நீ!!!! ஆத்து உன்னோட அண்ணா நா எப்டி லவ் பண்ணுவேன்..... ஐஷு:நா உன் அண்ணாவே பண்ணேல ஆத்தே மாதிரி தா இதுவும்.... நீ என்கிட்...