💛-5-💛

5 3 0
                                    

எல்லாருக்கும் வணக்கம் 💛

தமிழில்:நீங்க எப்டி இங்க......எனக்கு சிகிச்சை எடுக்கணும்னு உங்களுக்கு எப்டி தெரியும்...

அதைக் கேளு ரூத் மட்டும் சிரிச்சுக்கோ....

தமிழ்:ஒரு நிமிடம் பொறுங்கள்... நீங்க ஒண்ணும் என்ன ஃபாலோ பண்ணிட்டு வரல தானே.... ச்சே.. ச்சீ நீங்க எதுக்கு அப்டி பண்ணே போறீங்க....

ரூத்: இப்போ என்ன தெரினும் உனக்கு!!

தமிழ்:இல நீங்க எப்டி இங்க!! நா ஹாஸ்பிடல் வராது என் அன்னக்கு தெரியுமா!!!!....அவள் இடைவிடாத கேள்வி கேட்டாள் ❓

ரூத்: பொறு... பொறு.... இப்டி நான்ஸ்டாப் கேட்டா நா எப்டி சொல்றது.....

தமிழ்:மன்னிக்கவும்...மன்னிக்கவும்...நீங்க சொல்லுகே....

ரூத்: ஃப்ரிஸ்ட் ஆஃப் ஆல் ஸாரி... உங்க கான்வெர்சேஷன்ஸ் ஓவர் ஹியர் பண்ணிட்டேன்... அன்னைக்கு வீடியோ கால் அப்போ.....

தமிழ்:அப்போ VA!!!அண்ணா கிட்ட சொல்லிதிங்களா??

Rudh:நீ உனக்கு யாருமே இல்லனு சொன்னா நாலே தா நா அவன் கிட்ட இத சொல்லல...உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணனும் அது எனக்கு தெரியாது..... ஆனா நா இப்போ உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு தா இங்க வந்தேன்... உன் அண்ணா என்னோட நண்பன் அதனால் உனக்கு ஹெல்ப் பண்ணனும் தோணுச்சி... தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்....தமிழ் பெருமூச்சு விடும்...

தமிழ்:கடவுளுக்கு நன்றி.... நீங்க ஆதி கிட்ட சொல்லாம இருந்துடுக்கு நன்றி...

ரூத்: இட்ஸ் ஓகே...உனக்கு ஓகே-னா நானே உனக்கு ட்ரீட்மென்ட் பண்றதுக்கு கையெழுத்து பண்ணுறேன்....

தமிழ்:கண்டிப்பாக-ஆ... உங்களுகு பிரச்சனை இருகாது-லக்!!

ரூத்: நா பாத்துக்குரே......

தமிழ்:நீங்க பண்ணுகே ஆனால் அதுக்கு முன்னாடி.. நா ட்ரீட்மெண்ட் எதுக்கறே விஷயம் ஆதிக்கு மட்டும் இல்ல ஐசு கிட்ட கூட சொல்லாதீங்க ப்ளீஸ்.....

ரூத்: அதை நான் பார்த்துக்கொள்கிறேன்..... வா டாக்டர் போய்டே போறாங்க..... கொஞ்சம் பதட்டத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்...

விவரிக்க முடியாத காதல்✨Onde histórias criam vida. Descubra agora