எல்லாருக்கும் வணக்கம் 💛
,
ரூத்: நீங்க ரெண்டு பேருமே நிலைமை மோசம் ஆகிதேங்க டா...... இதுக்கு மேலயும் இத பத்தி பேசாதேங்க!!!! என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்...
ஆதி: இப்போ என்ன நடந்துச்சி இப்பிடி சொல்லிட்டு போறான்!! அவனும் குழப்பத்துடன் அங்கிருந்து கிளம்பினான்...
தமிழ் தன் அறைக்கு வந்து பெருமூச்சு விட...
கடவுளுக்கு நன்றி ஐஷு ஃபுல் எ பதிகலே!!! அவள் முகத்தை கழுவிவிட்டு வந்து லிவிங் ரூம் ஃபண்ட் ஐஷு மொபைலில் பேசிவிட்டு கிச்சனுக்குள் நடந்தாள்....
சில நிமிடங்கள் கழிந்தன....
ஆதியும் ரூத்தும் அங்கு வருகிறார்கள்....
ஐஷு: என்னா ரெண்டு பேரும் ஒண்ணா வந்து இருக்கேங்க??
ஆதி: இங்க எல்லாம் சரி தானே...
ஐஷு: இங்க என்னா??
ரூத்: ஐஷு வா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.... அவள் துடித்தாள்...
ஐஷு: என்ன பேசணும்!!!! ஏத்தா இருந்தாலும் இங்கையே சொல்லேன்..ஆனால் ரூத் அவளை அங்கிருந்து இழுக்க....
ரூத்: உனக்கு கொஞ்சம் ஆச்சும் அறிவு இருக்கா!!! எதுக்கு இப்டி பண்ணே!!!
ஐஷு: நா என்ன பண்ணேன்?
ரூத்: நா ஏற்கனவே உங்கிட்ட சொல்லி இருந்தா இந்த மாதிரி வெள்ள பக்காதா-னு.....
ஐஷு: இப்போ கூட நானா எதும் பண்ணேல.. அவளோட டைரி லக் இருந்தாண்டா விஷயம் தானா கேட்ட...
ருத்:ஐஷூ உனக்கு தெரியாதா பால் பண்ணை அது பர்சனல் ஒன்னு படிக்க பண்றே குடது-னு!!!அவள் அமைதியாக இரு....அவன் ஆழ்ந்த மூச்சு விட்டான்... சாரி எங்க தமிழ்....
ஐஷு: கிச்சன்-லக்....
ரூத்: வா உள்ளே போலாம்.... பிறகு இருவரும் உள்ளே வருகிறார்கள்...
ஆதி: அணி ஒரு நிமிஷம் வந்தது!! ஐஷு வா....
ஐஷு: உன் பங்கு-க்கு நீயும் திட்டணுமா?!!
BINABASA MO ANG
விவரிக்க முடியாத காதல்✨
Fanfictionசுருக்கமான எபிலோக்.... ☄️காதல் விவரிக்க முடியாதது💛 , ஐஷு: ஹேய்யி எனக்கு நல்லாவே தெரியும் நீ அனி-அ லவ் பண்றே தானே!!! தமிழ்:லூசா டி நீ!!!! ஆத்து உன்னோட அண்ணா நா எப்டி லவ் பண்ணுவேன்..... ஐஷு:நா உன் அண்ணாவே பண்ணேல ஆத்தே மாதிரி தா இதுவும்.... நீ என்கிட்...