💛-12-💛

5 1 0
                                    

எல்லாருக்கும் வணக்கம் 💛

எப்டி இருக்கேங்க மக்களே!!!!

எப்போதும் மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் 🎆....

,

ஐஷு: எப்போமே... அவளைக் கட்டிப்பிடிக்கிறாள்... ஆனால் ஒண்ணு சொல்லறேன்
Boss-a Romba Naal ஐ நிறுவ. வெயிட் பண்ணே வீக்கத்தா

ஒரு நாள் கழிந்தது.....

ஆதி:அனி தமிழுக்கு ப்ரோபோஸ் பண்ணி இருக்கான்!!! இவ என்னா-னா ஒண்ணுமே இல்லடா மாதிரி இருக்கா!!!! Oru Vella Rejected பண்ணிடுவாலா!!!!!...

ஐஷு: ஆதி!!!! அவங்கே லாஸ்ட் மீட் ப்ரோபோஸ் பண்ண அப்போ தானே அவங்கல நம்ம எப்டியாச்சும் மீட் பண்ணே வெச்சா எதாச்சும் நடக்கலாம்!!!!!

ஆதி: அறிவாளி செல்லம் நீ!!

ஐஷு: நீங்கள் உள்ளீர்களா அல்லது!!!!

ஆதி: நா இல்மல!!! சாரி எங்க எப்போ மீட் பண்ணே வெயிடலாம்!!!!ஐஷு ஆழ்ந்து யோசித்து அவனிடம் திட்டங்களை விளக்கினாள். சூப்பர்.. அப்போ செல்வி நீ பாத்துக்கோ மச்சான் நா கூப்டு வாறே .....

இது மாலை நேரம்....

ஐஷு: செல்வி!!!!! Hoiii தமிழ்செல்வி!!!!

தமிழ்:என்னடி உனக்கு ப்ரேச்சனா!!!!!

ஐஷு: வா எங்க ஆச்சும் வெளில போலாம்...

தமிழ்:ஏன் திடீர்னு!!!!!!....

ஐஷு:ஐஷ் நலைக்கு வார இறுதி ஆரம்பம் டி!!! நம்ம வேற ஊரு சுத்தி யெவ்ளோ நாள் ஆச்சி!!! நீ வரல நா விடு நானே போய்குறேன்.... தனியாக தானே பெஸ்ட் பார்த்தேர் யாரு இருந்தாலும் இல்லனாலும்!!!! சொல்லிவிட்டு நடந்தேன்🤭🤭

மற்றொரு பக்கம்....

ஆதி:மச்சான்!!!!!..

ரூத்: ம்ம்....

ஆதி: எங்க ஆச்சும் போலாமா!!!

ரூத்: நா வரல டா.....

ஆதி: டேய் யெண்டா !!!!! எவ்ளோ டேஸ் தா வெயிட் பண்ணுவே அவளோட பதில்-கு!!!! அவள கண்டிப்பா சொல்லுவா டா!!! இப்பிடி இருக்காத பக்கே முடிலே!!!!

ருத்:மச்சான் அவ சொன்ன கொஞ்ச டேஸ் எப்போ வரும்!!!

ஆதி: இத நீ அவ கிட்டயே கேழு டா!!!!

விவரிக்க முடியாத காதல்✨Where stories live. Discover now